ஆஹா எவ்வளவு பெருசா இருக்கு .. ஜூலியை பார்த்து ஜொள்ளு விடும் ரசிகர்கள்!
சென்னை: தலையில் தொப்பியை வைத்தபடி பெரிய கண்ணாடியையும் போட்டுக்கொண்டு ஹாலிவுட் நடிகைக்கு டப் கொடுக்கிற மாதிரி போட்டோஸ் வெளியிட்ட ஜூலியை பார்த்து வர்ணித்து தள்ளுகிறார்கள்
அவருடைய ரசிகர்கள்.
எவ்வளவு பெருசா இருக்கு கண்ணாடி என்று பலரும் வியக்கிறார்கள். பாராட்டுகளையும், வசவுகளையும் வழக்கம் போல ஒரே மன நிலையுடன் வரவேற்றுக் கொண்டுள்ளார் ஜூலியும்.
பியூட்டி பார்லர்கள் எல்லாமே இந்த லாக் டவுன் நேரத்தில் மூடி விட்டாலும் நாங்க நேச்சுரல் பியூட்டி தான் என பல டிவி ஸ்டார்கள் கலக்கிக் கொண்டுதான் உள்ளனர்.

இயற்கை அழகு
கொஞ்சம் அதிகமாகவே பியூட்டி தளும்ப தளும்ப 90ஸ் கிட்ஸ்களின் ஃபேவரைட் நடிகைகளின் கெட்டப்பில் தற்போது போட்டோஸ் வெளியிட்ட ஜூலி பிக்பாஸ் வீட்டிற்குள் இருக்கும்போது இருந்ததற்கும் தற்போது இருப்பதற்கும் நிறையவே வித்தியாசம் இருக்கிறது என தன்னுடைய மொத்த அழகையும் களமிறக்கியிருக்கிறார் .இவருடைய பால் வண்ண மேனியில் பளபளக்கும் காஸ்ட்யூமில் படங்கள் பட்டையைக் கிளப்புகின்றன.

பார்வையிலேயே மயக்குகிறாரே
சட்டையில் தலைமுடியை பறக்கவிட்டு கலக்கலான பார்வையை நேரிடையாக பார்த்தால் மயங்கி விடுவீர்கள் என கண்ணாடியை போட்டு அதுவும் சைஸ் கொஞ்சம் தூக்கலாகவே போட்டு பார்ப்பவர்களை கவிதை பாட வைத்திருக்கிறார். இவர் ஒரு நர்சாக இருந்தாலும் தனக்கு பிடித்தது நடிப்புதான் என நடிப்பில் கவனத்தை செலுத்தி நடிப்புக்கும் வந்துவிட்டார்.

விமர்சனமா நோ கேர்
இந்த காலகட்டத்தில் மருத்துவர்களும் செவிலியர்களும் உணவு உண்ணுவதற்கு கூட நேரம் இல்லாமலும் தூக்கம் இல்லாமலும் தவித்துக் கொண்டிருக்கும் நேரத்தில் இவர் அந்த துறையை அப்படியே விட்டுவிட்டு தனக்கு பிடித்த நடிப்புத் துறைக்குள் வந்து தற்போது எனக்கு ரசிகர்கள் தான் முக்கியம் என ரசிகர்களுக்காக பார்த்து பார்த்து போட்டோ ஷூட் எடுத்து வருகிறார். இதனால் கடுப்பாகிப் போன நெட்டிசன்கள் இவரை அடிக்கடி கலாய்த்து வருகின்றனர் .

அது என் இஷ்டம்
ஆனால் அது என்னுடைய விருப்பம் உங்களுடைய வேலையை பார்த்துக்கொண்டு போங்கள் .உங்களுடைய லட்சியத்திற்குள்ளும் ஆசைக்குள்ளும் நான் நுழைந்தது இல்லை .ஆனால் எதற்காக என்னுடைய ஆசையையும் கனவுகளையும் கலைக்கப் பார்க்கிறீர்கள் என கேட்டு வருகிறார். தற்போது இருக்கும் சூழ்நிலையில் திரைப்படங்களில் நடித்து பிரபலமாகும் நடிகைகளை விடவும் சின்னத்திரையில் ஒருசில நிகழ்ச்சிகளில் தலை காட்டினாலும் தனக்கென்று பெரிய ரசிகர் பட்டாளத்தையே வைத்திருக்கும் நடிகைகள் பலர் .

பிக் பாஸ்
அதில் ஜூலியும் ஒருவர் . இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சி அதுவும் முதல் சீசனில் மூலமாகத்தான் பட்டி தொட்டி எல்லாம் பிரபலமானார். இவருக்கென தனி ரசிகர்கள் பட்டாளமே உருவாகத் தொடங்கியது. தன்னுடைய க்யூட்டான சிரிப்பையும் இன்னசெண்ட் குணத்தாலயும் பலரையும் கவர்ந்து இழுத்தார். ஆனால் அந்த வீட்டிற்குள் இருக்கும் போது இவருக்கும் ஓவியாவிற்கு மேற்பட்ட பிரச்சனையினால் இவரது ரசிகர்கள் இவரை வெறுக்க தொடங்கி விட்டனர் .

ஓவியாவுடன் நல்ல நட்பு
ஆனால் அதையெல்லாம் புறந்தள்ளி விட்டு தற்போது ஓவியாவும் இவரும் நல்ல பிரண்ட்ஸ் களாக இருந்து வருகின்றனர். அதனால்தான் ஓவியாவின் பிறந்தநாளுக்கு ஜூலி தன்னுடைய இன்ஸ்டாகிராமில் வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார். ஆனால் ரசிகர்கள் இன்னமும் அந்த நிகழ்ச்சியை மறக்காமல் மனதில் வைத்துக்கொண்டு கண்ட மேனிக்கு திட்டி வருகின்றனர் .

நல்லா திட்டிக்கோங்க
இதனால் காண்டான ஜூலி அவரை திட்டும் நெட்டிசன்களுக்கு அடிக்கடி பதில் கொடுத்து வருகிறார். ஆனால் அவர்கள் விடாதுகருப்பு போல இவரை தொடர்ந்து நெகட்டிவ் கமெண்ட்களால் திட்டி தீர்த்து வருகின்றனர். தற்போது லாக்டோன் என்பதால் அனைவரும் வீட்டிலேயே இருக்கும் நேரத்தில் பல நடிகைகளின் உண்மையான முகம் வெளியே தெரிய ஆரம்பித்திருக்கிறது.

நேச்சுரல் பியூட்டி
மேக்கப் இல்லாமல் இவர்கள் இப்படித்தான் இருப்பார்களா என பலரும் பார்த்து ஷாக் ஆகி இருக்கும் நேரத்தில் இவர் நான் பியூட்டி பார்லர் போகவில்லை என்றாலும் வீட்டிலேயே ஒரு மேக்கப் கடையை வைத்து இருக்கிறேன் என கலக்கலாக மேக்கப் போட்டுக்கொண்டு கேஷுவலான உடையில் கலக்கியிருக்கிறார். இந்தப் போட்டோ தற்போது வைரலாகியுள்ளது.

நல்லா பெருசா இருக்கே
இவருடைய போட்டோவிலேயே அவருடைய கண்ணாடி இரண்டும் பெரியதாக தெரிகிறது .அந்தக் காலத்து நடிகர்கள் போடுவார்களே பஸ் கண்ணாடி போல .அந்த அளவுக்கு சைஸ் பெருசாக இருக்கிறது .அதைப்பார்த்து இரட்டை அர்த்தங்களால் கமெண்ட் போட்டு நெட்டிசன்கள் கலாய்த்து இருக்கின்றனர். என்ன தான் இவரும் சிரித்துக்கொண்டே நெட்டிசன்களை திட்டினாலும் அவர்கள் இவரை விட்டபாடில்லை.
-
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
சி.வி.சண்முகத்துக்கு பல்வேறு பொறுப்புகளை பிச்சை போட்டதே எடப்பாடி பழனிசாமிதான்: அக்ரி கிருஷ்ணமூர்த்தி












Click it and Unblock the Notifications