அடேய் விஜய் டிவி.. எப்ப பாரு இப்படி மட்டுமே ஷோ பண்ணுவியா.. நான்சென்ஸ்.. காண்டான காஜல் பசுபதி
சென்னை: அடேய் விஜய் டிவி எப்ப பாரு இப்படி மட்டும்தான் ஷோ பண்ணுவியா என குறிப்பிட்டு பிக்பாஸ் ஜோடி நிகழ்ச்சி குறித்தும் நடிகை காஜல் பசுபதி பேசியுள்ளார்.
நடிகை காஜல் பசுபதி முதல் முறையாக அறிமுகமான படம் வசூல் ராஜா எம்பிபிஎஸ். இதில் ஒரு நர்ஸ் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். பின்னர் ஜீவா நடித்த டிஷ்யூம் படத்திலும் சிங்கம், கோ, மவுனகுரு, கௌரவம், இரும்பு குதிரை, கலகலப்பு 2 போன்ற படங்களிலும் நடித்துள்ளார்.
இவர் நடன இயக்குநரான சாண்டியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் குடும்ப பிரச்சினை காரணமாக இருவரும் விவாகரத்து ஆகிவிட்டனர். சாண்டிக்கு மறுதிருமணமாகி இரு குழந்தைகள் உள்ளனர்.

பிக்பாஸ் நிகழ்ச்சி
காஜல் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். எப்போதும் சமூகவலைதளங்களில் ஆக்டிவ்வாக இருந்து வருவார். இந்த நிலையில் விக்ரம் படத்தில் தன்னால் நடிக்க முடியவில்லையே என ஆதங்கத்தையும் அவர் வெளிப்படுத்தியிருந்தார். இந்த படத்தில் ஷிவானி, மகேஸ்வரி, மைனா நந்தினி ஆகியோர் நடித்திருந்தனர்.

சீரியல் ஆர்ட்டிஸ்ட்
சீரியல் ஆர்ட்டிஸ்ட் மூன்று பேரும் கமல் சார் படத்துல விஜய் சேதுபதி ஜோடியா சூப்பர் ஜி, எதுக்கும் நாங்களும் சீரியல பண்ணி இருக்கலாம் போல என காஜல் நகைச்சுவையாக பதிவிட்டிருந்தார். அதற்கு ரசிகர்கள் நீங்கள் ஏற்கெனவே சில படங்களில் செமையாக நடித்துள்ளீர்கள் என பதிவிட்டிருந்தனர்.

பிக்பாஸ் ஜோடி
அதற்கு காஜல், பெரிய பேனர் படங்களில் அவ்வப்போது சீரியல் நடிகைகளை பயன்படுத்துகிறார்கள் என தெரிவித்திருந்தார். மேலும் இவர் பிக்பாஸ் ஜோடி நிகழ்ச்சியையும் விட்டு வைக்கவில்லை. இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பதிவில் கூறுகையில் அடேய் விஜய் டிவி எப்போ பாரு ஜோடினு ஜோடிஸுக்கு மட்டும்தான் ஷோ பண்ணுவியா, நான் சென்ஸ்.

நான்சென்ஸ்
மரியாதையா அடுத்த முறை பிக்பாஸ் முரட்டு சிங்கிள்ஸ்னு ஷோ பண்ணு மேன் என காமெடியாக தெரிவித்துள்ளார். இதற்கும் நெட்டிசன்கள் அவருக்கு காமெடியாக பதில் அளித்து வருகிறார்கள். இன்னும் சில முரட்டு சிங்கிள்கள் கரெக்ட் அக்கா, நீங்கள் கேட்பதுதான் சரி என்கிறார்கள்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications