Kalyana veedu serial: ரோஜா களத்துல இறங்கிட்டா.. கல்யாணம் நடக்குமா?
சென்னை: கல்யாண வீடு சீரியலில் கோபிக்கு ஸ்வேதாவா, சூர்யாவா என்கிற எதிர்பார்ப்பு, குழப்பத்திலேயே கதை ஒளிபரப்பாகி வருகிறது. இதை விட கோபியின் தங்கை கல்யாணம் இன்னும் இன்னும் என்று இழுத்துக்கொண்டே போகிறது.
கோபி மனசில் சூரியாவும் சூர்யா மனசில் கோபியும் இருக்க, இதை தெளிவாக புரிந்துக் கொண்டவள் ரோஜா மட்டும்தான்.ரோஜா மீண்டும் வீட்டுக்கு வந்து சேர கோபிதான் உதவி செய்திருக்கான் என்று தெரிந்ததும்தான் சூர்யாவின் அப்பாவுக்கு உண்மையே புரிகிறது.
இந்த கண்ணாமூச்சி விளையாட்டு, இதில் கோபி வலிய சென்று ஸ்வேதாவை கல்யாணம் செய்துக்கறேன்னு சொன்னது எல்லாத்துக்கும் காரணம், ஸ்வேதாவின் அண்ணன் புருஷோத்தமன் என்று புரிய வைப்பதற்குள் ரோஜாவுக்கு போதும் போதும் என்றாகிவிடுகிறது.

அம்மா ரோஜா
கோபியின் அம்மா, அப்பத்தாவிடம் சென்று ரோஜா நிற்க, அவங்க பயந்துடறாங்க. பயப்படாதீங்க.... நான் பழைய ரோஜாவா வரலை. புது ரோஜாவா வந்திருக்கேன்.அதனால் விவகாரம் எல்லாம் இல்லை, விஷயம்தான் இருக்குது. முதல் நாள் ராத்திரி வரைக்கும் சூர்யாவுக்குத்தான் கோபின்னு உறுதியான முடிவில் இருந்த ஸ்வேதா, ராத்திரி நேரத்துல எதுக்காக விஷம் குடிக்கணும்.

கோபி தன்னை
அதுவும் கோபியை கல்யாணம் செய்துக்கணும்னுதான் ஸ்வேதா விஷம் குடிச்சாங்கன்னு ஸ்வேதாவே சொன்னாங்களான்னு ரோஜா கேட்க, இல்லை புருஷோத்தமன்தான் சொன்னான். இதுக்காகத்தான் தங்கக்ச்சி விஷம் குடிச்சுட்டா. அவளை கல்யாணம் செய்துக்கறேன்னு ஒரு வார்த்தை சொல்லுன்னு அவன்தான் சொன்னான்.அதனாலதான், கோபியே போயி, உன்னை நான் கல்யாணம் செய்துக்கறேன்னு சொன்னான்.எங்களுக்கு சம்மதம் இல்லைதான், ஆனால் சூழ்நிலை அப்படி ஆகிப்போச்சுன்னு சொல்றாங்க.

புரியுதா இப்போ?
அன்னிக்கு சூர்யா ஸ்வேதாகிட்ட சூர்யா பேசப் போனாளே,அங்கே வலிய வந்து சண்டை போட்டு, விஷயத்தை பெரிசாக்கி, என் அப்பாவையும், அக்காவையும் வெளியில அனுப்பி வச்சது யாரு.. நந்தகுமார்தானே.. எங்க அப்பாவை குழப்பி, அவரை விலக்கி விட்டுட்டா இந்த கல்யாணத்தை தன் தங்கச்சியுடன் நடத்திடலாம்னு நல்ல திட்டம் போட்டு ஏமாத்தி,இப்போ காரியத்தை சாதிச்சுக்கிட்டான் இந்த நந்தகுமார்.

காதல் துளிர்
கோபிக்கும், சூர்யாவுக்கும் ஒருவர் மனதில் ஒருவர் காதல் துளிர் விட்டுக் கொண்டு இருக்கும்போது அதை கிள்ளி எறிஞ்சுட்டு, அந்த இடத்தில் தன் தங்கை ஸ்வேதாவை உட்கார வைக்க நந்தகுமார் என்னென்ன சதி வேலை செய்து இருக்கார் பாருங்க.இதுல பலியானது என் அக்காவின் காதல்தான்னு கண் கலங்கி பேசறா ரோஜா.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications