பிரபு-குஷ்பூவுடன் சேர்ந்து.. சன் டிவியில்.. கமல் வைத்த "ஃபன்" பொங்கல்!
சென்னை: சன் டிவியில் பிரபு குஷ்பூ இவர்களுடன் உலக நாயகன் கமல் கொண்டாடும் பொங்கல் கொண்டாட்டம் ஒளிபரப்பாக உள்ளது.
அண்மையில் கமல்ஹாசன் தனது ஆழ்வார் பேட்டை இல்லத்தில் அண்ணன் சாருஹாசனின் பிறந்த நாளை கொண்டாடி மகிழ்ந்தார்.
சன் டிவியிலும் சாருஹாசன் பொங்கல் கொண்டாட்டத்தில் இணைந்துள்ளார்.

உலக நாயகன் பொங்கல்
சன் டிவியில் பொங்கல் தினத்தன்று உலக நாயகன் பொங்கல் கொண்டாட்டம் என்று பொங்கல் தினத்தை கொண்டாட உள்ளனர்.பொங்கல் அன்று காலை ஒன்பது மணிக்கு இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ளது.

கொண்டாட்டத்தில் நட்சத்திரங்கள்
கொண்டாட்டத்தில் பிரபு, குஷ்பூ, ரோகினி போன்ற நட்சத்திரங்கள். நடிகை சுஹாசினி, அணு ஹாசன் போன்ற உறவுகள் மற்றும் சாருஹாசன் அவர் மனைவி உள்ளிட்டோர் கலந்துக் கொண்டு சிறப்பிக்கினறனர். கமல்ஹசன் அண்மையில்தான் தனது ஆழ்வார் பேட்டை இல்லத்தில் சாருஹாசனின் 90 வது பிறந்த நாளை மிகவும் கோலாகலமாக கொண்டாடி மகிழ்ந்தார்.

அதே சூட்டோடு
அண்ணன் சாருஹாசனின் 90 வது பிறந்த நாளை கொண்டாடி மகிழ்ந்த அதே சூட்டோடு சூடாக, சன் டிவிக்காக பொங்கல் தினத்தையும் கொண்டாடி இருக்கார் உலக நாயகன். இதில் உலக நாயகனின் அண்ணி கமலுக்கு பொங்கல் ஊட்டும் காட்சியும் உண்டு.

கட்டிப்பிடி வைத்தியம்
பிரபு உலக நாயகனோடு கட்டிப்பிடி வைத்தியம் செய்ய, உலக நாயகன்.. ஆனா, விதை நான் போட்டது என்று டயலாக் பேச என்று நிகழ்ச்சி சுவாரஸ்யமாக போகிறது. ரொம்ப நாட்களுக்குப் பிறகு உலக நாயகன் சன் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்கிறார் என்பது குறிப்பிடத் தக்கது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications