Kanmani serial: சென்னையில் இருந்து கண்ணனுக்கு விஷ ஊசி வருதாம்...அப்ப சவுண்டோட கல்யாணம்?
சென்னை: சன் டிவியின் கண்மணி சீரியலில் சவுந்தர்யாவுக்கும் , கண்ணனுக்கும் கல்யாணம் நிச்சயமாகி இருக்கிறது. கூடவே, வளர்மதிக்கும் ,ஆகாஷுக்கும் கூட ஒரே மேடையில் கல்யாணம்.
ஆனால், சவுந்தர்யாவுக்கும், கண்ணனுக்கும் கல்யாணம் நடக்க கூடாதுன்னு ஆகாஷ் அம்மா வளர்மதியின் அம்மா கிருஷ்ணவேணியிடம் சொல்ல ,கண்ணன்,சவுந்தர்யா கல்யாணத்தை நிறுத்த பிளான் போடறாங்க.
ஒரு ஊசியைப் போட்டு கண்ணனை கல்யாணத்துக்கு கூட எழுந்திரிச்சு நடக்க முடியாதபடி மயக்கத்தில் ஆழ்த்தி விடுவதுதான் திட்டம்.

மாமா கல்யாணம்
என்ன சவுண்டு நான் கல்யாணம் நடக்கப் போற குஷியில் சுத்திகிட்டு இருக்கேன்..நீ என்னடான்னா உம்முன்னு இருக்கே... ஜாலியா மாமன் மாதிரி இருக்கணும்னு கண்ணன் சொல்ல, பின்னால் அவுட் ஆஃப் ஃபோகஸில் முதலில் கிருஷ்ணவேணி முறைச்சுகிட்டே நடந்து போறாங்க.

கவலையா இருக்கு
எப்படி மாமா சந்தோஷமா இருக்க முடியும். நேத்து சுமங்கலி பூஜையில் நடந்ததை நினைச்சா கஷ்டமா இருக்கு மாமான்னு சவுந்தர்யா சொல்ல, இதே போல அவுட் ஆஃப் ஃபோகஸில் முதலில் பெரிய அத்தையும், சின்ன அத்தையும் முறைச்சுகிட்டே நடந்து போறாங்க.

மாமன் பார்த்துக்குவேன்
அதெல்லாம் இந்த மாமன் பார்த்துக்கறேன்... சவுண்டு.நீ எதுக்கு கவலைப்படறேன்னு கண்ணன் சொல்லும்போது அவுட் ஆஃப் ஃபோகஸில் பெரிய அத்தை அவங்க புருஷன், மகன் எல்லாரும் முறைச்சுகிட்டே நடந்து கடந்து போறாங்க. எனக்கு கவலையா இருக்கு மாமா.இந்த கல்யாணம் நடக்கலே..என்னால தாங்கிக்க முடியாது மாமான்னு சொல்றா சவுந்தர்யா.

நோ கவலை பொண்டாட்டி
கவலைப்படாதே பொண்டாட்டி.. அப்படியே கல்யாணத்துல எதாவது குளறுபடி நடந்தாலும், மதுரை வீரன் பொம்மியைத் தூக்கிகிட்டு போயி கல்யாணம் செய்துக்கிட்டது போல,உன்னைத் தூக்கிகிட்டு போயி தாலி கட்டுவேன்னு சொல்றான் கண்ணன்.
தேங்க்யூ கணவான்னு கண்ணனை கட்டிக்கறா சவுந்தர்யா.இப்போது அவுட் ஆஃப் ஃபோகஸில் சவுந்தர்யாவின் அக்காக்கள், அம்மா ரெண்டு பேரையும் சிரிச்சுகிட்டே கடந்து போறாங்க. ஒரே காட்சியில் இந்த ப்ரோமோ நன்றாக இருந்தது.
கண்ணன் தப்பிச்சு எப்படித்தான் கல்யாணம் நடக்குது, பார்க்கலாம்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications