kanmani Serial: சவுந்தர்யாவும் கண்ணனும் ரொமான்ஸுங்கோ....!
சென்னை: சன் டிவியின் கண்மணி சீரியலில் படிக்காத வெள்ளந்தி கண்ணன் அதான் சின்னவரு இப்படியும் ரொமான்ஸ் பண்ணுவாரான்னு கேட்கற அளவுக்கு ரொமான்ஸ் இருக்குதுங்க.
இதுவரை கண்ணனுக்கும் சவுந்தர்யாவுக்கும் கல்யாணம் நடக்குமா நடக்காதான்னு ஆர்வத்துடன் பார்த்துக் கொண்டு இருந்த சீரியல் ஆர்வலர்கள் இப்போது,சந்தோஷத்தில் இருக்கிறார்கள்.
போதா குறைக்கு சினிமா பாட்டு ஒலிக்கவிட்டு, இவங்களும் ரொமான்ஸ் பண்றாங்க. பார்க்க நல்லாத்தான் இருக்கு.ஏன்னா இவங்க ரெண்டு பேரும் சேருவாங்களான்னு தவிச்சவங்க ரசிகர்கள்.

சவுந்தர்யா சந்தோஷத்தில்
சவுந்தர்யா கண்ணன் மாமன் தன்னை கல்யாணம் செய்துக்க சம்மதம் சொன்ன அந்த நிமிஷம் சவுந்தர்யா வாழ்க்கையில் நொடிக்கு நொடி சந்தோசம்.. அந்த சந்தோஷம் பூரிப்பாய் நொடிக்கு நொடி மாறுகிறது சவுந்தர்யாவின் முகத்தில்..மாமாவைப்பார்த்து வெட்கப்படுகிறாள்.

கிட்டே வர மாமா
இப்போ எதுக்கு கிட்டே வர்ற மாமான்னு சவுந்தர்யா சுரத்தின்றி பேச, செய்யறதுக்கு முன்னால சொல்லிட்ட கிக்கு இருக்காது சவுன்டுன்னு கண்ணன் சொல்ல, அவன் அவளை நெருங்கி வந்து, மெதுவாக தோளில் கை வச்சு தன் பக்கம் இழுத்து, முகத்தை பார்க்க அவள் மாமா மாமா என்று ரொம்ப ஆசையாகவும், கிரககமாகவும் கூப்பிடறா.

வளர்மதி பொறுத்துகாம
கண்ணன் சவுந்தர்யாவின் ரொமான்ஸை பார்த்துட்டா,சவுந்தர்யாவின் சித்தப்பா பெண் வளர்மதி தனக்கு பிடிச ஆகாஷிடம் ரொமான்ஸா பேச ஆகாஷை போனில் கூப்பிடறா ,அவன் தனக்கு தூக்கம் வருதுன்னு சொல்லிட்டு வச்சுடறான்.

பொண்டாட்டி கணவா
கல்யாணம் செய்துக்க கொள்ள சம்மதிச்சுட்ட சவுந்தர்யா கண்ணனை கணவான்னு கூப்பி
டறா. கண்ணன் பதிலுக்கு பொண்டாட்டின்னு கூப்பிப்பட்டு இன்னும் ரொமான்ஸ் தொடந்து கொண்டு இருக்க,இதை பொறுத்துக்க முடியாத வளர்மதி இருவரின் ரொமான்ஸையும் கலைச்சுடறா
ரொம்ப கஷ்டமா போச்சுங்க.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications