முத்தம் கொடுக்காதீங்க மாமா.. கெட்ட வார்த்தைல திட்டுறாய்ங்க.. லைவில் சினேகனுக்கு கன்னிகா அட்வைஸ்
சென்னை: இப்படியெல்லாம் வீடியோவில் முத்தம் கொடுக்காதீங்க, நான் வீடியோ போட மாட்டேன். கெட்ட வார்த்தைகளில் திட்டுகிறார்கள் என சினேகனுக்கு கன்னிகா அறிவுரை வழங்கியுள்ளார்.
சினிமா நடிகர் நடிகைகளோ சீரியல் நடிகர் நடிகைகளோ பிரபலங்கள் திருமணம் செய்து கொண்டாலே ரசிகர்களுக்கு அவர்கள் பற்றிய விஷயங்களை தெரிந்து கொள்வதில் ஆர்வம் அதிகமாக இருக்கும். மேலும் அவர்களை ஆதர்ஷ தம்பதிகளாக பார்ப்பர்.
அது போல்தான் பாடலாசிரியர் சினேகனும் கன்னிகாவும் திருமணம் செய்த போது ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த ஜோடியாகிவிட்டனர். இவர்கள் திருமணத்தில் தொடங்கி அன்றாடம் ஒரு போட்டோ ஷூட் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஓவர் ஆக்டிங்
அதில் சில இடங்களில் இருவருமே ஓவர் ஆக்டிங் செய்வர். சில இடங்களில் முகம் சுளிப்பவர். இருவருக்குமே வயது வித்தியாசம் என்றால் அந்த காதல் என்பது ஒரு துளி கூட குறையாமல் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இதுதான் ரசிகர்கள் இந்த ஜோடியின் சமூகவலைதளங்களை மொய்ப்பதற்கு காரணம்.

10 ஆண்டுகள்
வயது வித்தியாசம் 10 ஆண்டுகள் இருக்கிறதே வாழ்க்கை எப்படி நல்லாயிருக்கும் என கேட்டவர்களுக்கெல்லாம் இவர்கள் செயல்பாடுகள் மூலம் பதிலடி கொடுத்துவிட்டார்கள். அதே வேளையில் வீடியோவில் 4 பேர் பார்க்கிறார்கள் என்ற இங்கீதம் இல்லாமல் ஓவர் காதல் மழை பொழிவதை பல ரசிகர்கள் கண்டித்து வருகிறார்கள்.

கன்னிகா
கன்னிகா நடிகை மட்டும் அல்லாமல் நன்றாக படம் வரையக் கூடியவர். அவர் ஒரு படம் வரையும் வீடியோக்களையும் கலை வேலைப்பாடு செய்த வீடியோக்களையும் நிறைய பகிர்ந்துள்ளார். அந்த வகையில் கன்னிகா ஒரு படத்தை வரைந்து இது பிடித்திருக்கிறதா என சினேகனிடம் கேட்கிறார்.
|
முத்தம் வேண்டாம்
மிகவும் நெருக்கமாக உட்கார்ந்திருக்கும் சினேகன் , பிடிச்சிருக்கு, உன் இதயம் மாதிரி அழகாக இருக்கு என்கிறார். உடனே கன்னிகாவின் கன்னத்தில் முத்தமிடுகிறார். இதற்கு கன்னிகா இப்படி முத்தம் கொடுக்காதீங்க, நான் வீடியோவில் போட மாட்டேன், எல்லாரும் கெட்ட வார்த்தையில் திட்டுறாங்க என்கிறார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications