Katrin Mozhi Serial: விஜய் டிவியில் காற்றின் மொழி .. இது ஜோ படம் இல்லைங்க!
சென்னை: விஜய் டிவியில் புதிய சீரியலாக காற்றின் மொழி என்று ஒரு தொடர் ஒளிபரப்ப உள்ளதாக ப்ரோமோ வருகிறது. அமெரிக்காவிலிருந்து படித்துவிட்டு வந்த ஒரு பையனாக குளிர் 100 நடிகர் சஞ்சீவ் நடிக்கிறார்.
விஜய் டிவிக்கு எப்பபோதும் ஒரு பாலிசி இருக்கிறதது. அது சிலருக்கு பிடிக்கும், சிலபேருக்கு பிடிக்காது. ஒரு நடிகரையோ, நடிகையையோ லேசில் விட்டுவிட மாட்டார்கள். அடிக்கடி பயன்படுத்திக் கொண்டே இருப்பார்கள்.
அதுவும் பார்க்கும் படியாக ஆட்கள் சில மக்களுக்கு பிடிக்கும், போரடிக்காமலும் இருக்கும். ராஜா ராணி சீரியலில் ஆல்யா மான்ஸாவுடன் சின்னத்திரைக்கு மானஸாவுடன் ஜோடி சேர்ந்து நடிக்க ஆரம்பித்தவர்.

ராஜா ராணி சீரியல்
ராஜா ராணி சீரியலில் நடிச்ச ஆல்யாவுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள். அவரும் புத்திசாலிப் பெண். அங்க இங்க என்று சென்னை முழுக்க மூன்று டான்ஸ் கிளாஸ் நடத்தி வருகிறார். இவரால்தானே அந்த சீரியல் நல்ல இடம் பிடித்தது என்று சொல்லலாம். இப்படி இருக்கையில் உடன் கோடியாக நடித்த சஞ்சீவை காதலித்து கல்யாணமும் முடிந்துவிட்டது.

காற்றின் மொழி
போட்டி போட்டுக்கொண்டு சன் டிவியும், விஜய் டிவியும் புது சீரியலை ஒளிபரப்பத் தயாராகி வருகிறது. சன் டிவியில் ராசாத்தி சீரியல் விரைவில் ஒளிபரப்பாக உள்ளது.அதே போல விஜய் டிவியில் மிக விரைவில்னு போட்டு காற்றின் மொழி சீரியல் ஒளிபரப்பாக உள்ளது.இதில்தான் ராஜா ராணி நாயகன் சஞ்சீவ் நடிக்கிறார்.

ஒன்றும் ஸ்டார் இல்லை
நடிகர் சஞ்சீவ்க்கு பெயரும் புகழும் கிடைத்ததே, நடிகை ஆல்யா மானஸாவால்தான். சஞ்சீவிக்குன்னு ஒரு ஸ்டார் காஸ்ட் இல்லை.அவரை பார்க்கறதே கல்லூரி பொண்ணுங்களுக்கு இரிடேட்டிங்கா இருக்குதுங்க.இது சர்வே உண்மை. அவரை ஏன் எங்கள் மீது திணிக்கிறீர்கள். யாரை திருப்திப்படுத்த இந்த வேலை?

சஞ்சீவ் பிடிக்காதவர்கள்
சஞ்சீவ் அப்படி ஒன்றும் அழகில்லை.அருமையான கதையை கொடுத்தாலும், சத்தியமா சஞ்சீவை பார்த்த உடனே காலேஜ் பொண்ணுங்க சேனலை மாத்திருவாங்க.இந்த சர்வே உண்மை. பார்த்து சீரியலை ஒளிபரப்புங்க காற்றின் மொழி சீரியலை.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications