லாக்டவுனோடு கோடையும்...சானல்கள் கவனமெல்லாம் கிட்ஸ் பக்கம் திரும்புதே...!
இந்தியா:: இந்தியாவில் டிஸ்னி கிட்ஸ் சானல் இந்த கோடையில் குழந்தைகளை மகிழ்விக்க புதிதாக அனிமேஷன்...கார்ட்டூன் படங்களை தேர்ந்தெடுத்து ஒளிபரப்ப திட்டமிட்டு பணிகளைத் துவங்கி இருக்கிறது.
இதில் இந்திய மற்றும் உலகளாவிய கதைகளை கையில் எடுத்துக்கொண்டு டிஸ்னி கிட்ஸ் குழந்தைகளை மகிழ்வித்து வருகிறது. டிஸ்னி சானல், ஹங்காமா டிவியின் முழு கவனமும் குழந்தைகள் கதைகள் படங்கள் வசம் கவனத்தை திருப்பி இருக்கிறது.
ஜீ 5 சானல் ஹிட்ஸுக்கு புதிய சானல் அறிமுகப்படுத்தி இருக்கும் நிலையில், டிஸ்னி சானலும் கிட்ஸ் பக்கம் கவனத்தை திருப்பி இருக்கிறது. கோடை விடுமுறைக்கு என்று ஸ்பெஷலாக நூற்றுக்கும் மேற்பட்ட சிறப்பு கதைகளோடு களம் இறங்கி இருக்கிறது டிஸ்னி கிட்ஸ்.

குழந்தைகள் ஈஸி கேட்ச்
தற்போதைய சூழ்நிலைக்கு ஏற்ப, குழந்தைகள் சுலபமாக கேட்ச் செய்து புரிந்துகொள்ளும் விதத்தில்...குழந்தைகள் ஈசியாக கனெக்ட் ஆகும் விதத்தில் நிகழ்ச்சிகள் இருக்க வேண்டும் என்பதில் முழுக்கவனத்தையும் செலுத்தி டிஸ்னி கிட்ஸ் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கி வருகிறது. குழந்தைகள் தாங்கள் பார்ப்பதோடு மட்டும் இல்லாமல் நண்பர்களுக்கும் பரிந்துரை செய்வார்கள் என்று டிஸ்னி கிட்ஸ் முழுமையாக நம்பி நிகழ்ச்சிகளை வழங்கி வருகிறது.

டிமோன் பூம்பா மோட்டு பட்லு
குழந்தைகள் சில கேரக்டரைகளை தங்களது வாழ்வியலோடு பின்னிப் பிணைந்து ரசித்து வருகிறார்கள். உதாரணத்துக்கு டோரா, ஜிம்பா, டிமோன் பூம்பா மோட்டு பட்லு, புஜ்ஜி என்று அவர்கள் தங்களுக்கு பிடித்த கதாபாத்திரங்களுடன் நிறைய நேரம் செலவிட முடியும். இதை அடிப்டையாகக் கொண்டு டிஸ்னி கிட்ஸ் நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி குழந்தைகளை இங்கங்கு நகர விடாமல் கட்டிப்போட்டு வைக்கும் முயற்சியில் இறங்கி இருக்கிறது.

நகைச்சுவை சிரிப்பு
குழந்தைகள் உலகம் சாகசங்கள், நகைச்சுவை நிறைந்த தொடர்களுடன் ஒன்றி இருக்கிறது. அவர்களை மகிழ்விக்கும் உலகம் மற்றும் வேடிக்கை நிறைந்த உலகத்துக்கு அழைத்துச் செல்லும். சிங்கம், புலி என்று மிரட்டும் கதையில் யானை முயல் என்கிற நகைச்சுவை கதையும் உண்டு. இது குழந்தைகள் மற்றும் குடும்பத்தினரால் விரும்பப்படுகிறது.

டிஸ்னி கிட்ஸ் ஹங்காமா டி.வி
டிஸ்னி கிட்ஸ் மற்றும் ஹங்காமா டி.வி இரண்டும் முழுக்க முழுக்க கோடைகால போனஸாக சுவாரஸ்யமான விலங்குகளின் கதையையும் சேர்த்து வழங்க இருக்கிறது. அதற்கான ஆயத்த பணிகளில் இந்த சானல்கள் இறங்கி உள்ளன. குழந்தைகள் மட்டும் அல்லாது லாக்டவுன் நேரத்தில் ஒவ்வொரு குடும்பங்களின் இதயங்களையும் இந்த சானல் வெல்லும் என்கிறார்கள்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications