ரோஜா.. லட்சுமி ஸ்டோர்ஸ்... ஆடு பகை, குட்டிகள் உறவா?
சென்னை: சன் டிவியின் ரோஜா மற்றும் லட்சுமி ஸ்டோர்ஸ் சீரியல்களின் மெகா சங்கமம் ஒளிபரப்பாகிட்டு இருக்கு.
இந்த சீரியலில் வடிவுக்கரசிக்கு சினிமாவுல கம்பீரம் காமிக்கற மாதிரியான ஒரு ரோல். ரொம்ப மிடுக்கா இருக்கார். மிரட்டலாவும் தெரியறார்.
கோயிலில் முதல் அபிஷேகம் எங்களுதுதான்னு வடிவுக்கரசியான அன்னபூரணி அம்மா ஆரம்பிக்கறாங்க. இதுல மீண்டும் ஆரம்பிக்குது பகை.

மருமகள் லட்சுமி
இதில் கல்பனா லட்சுமிக்கு கண் காமிக்க, லட்சுமியான குஷ்பூ விட்டுக் கொடுக்கறாங்க. இருந்தாலும் பூஜை பொருட்கள் பலதை நைசா அன்னபூரணி அம்மா வீட்டு தட்டில் லட்சுமி வச்சுடறாங்க.

அவங்க வீட்டு
எதுக்கு மருமகளே அவங்க வீட்டு பூஜை சாமான்களை நம்ம தட்டுல வைக்கறாங்கன்னு அன்னபூரணி கேட்கறாங்க. இல்லை... பூஜைக்கு தேவையான சாமான் உங்க தட்டுல கம்மியா இருக்கு. அதான் வச்சேன்னு லட்சுமி சொல்றாங்க.

மறந்துட்டேன்
என்ன மருமகளே..பூஜைக்கு தேவையானதை எடுத்து வைக்க கூட உனக்கு தெரியாலையான்னு மாமியார் கண்டிக்க சாரி அத்தே மறந்துட்டேன்னு சொல்லி லட்சுமியை பார்த்து சிரிக்கறாங்க கல்பனா.

உமாவும் அணுவும்
இப்படி பாக்கிய லட்சுமியம், ரோஜாவும்... அணுவும், உமாவும் நட்பாகிடறாங்க. ஆடு பகை..குட்டிகள் உறவுன்னு. ரோஜாவும், பாக்கிய லட்சுமியும் நல்லவங்களா ஒண்ணு சேர்றாங்க. கேட்கணுமா...அணுவும் உமாவும் கெட்டவங்களா ஒண்ணு சேர்றாங்க.
பார்ப்போம்..இன்னும் யார் யாரெல்லாம் நட்பாகறாங்கன்னு...
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications