நீ அணியும் உடையா... நான் அணியும் உடையா... வச்சுக்கலாமா.. போட்டி!
Recommended Video
சென்னை: தமிழ்நாடு, வெளிநாடுகளில் ஒரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்க டிரஸ்ஸிங், மேக்.அப்.. நல்ல பேச்சுத் திறமை...
பார்வையாளர்களைக் கவரும் விதம் என்று எல்லாவிதத்திலும் குவாலிஃபையான இளம் பெண்கள் தேவைப்படுகிறார்கள்.
இதில் இப்போது போட்டியில் இருப்பவர்கள் ரம்யா, கீர்த்தி சாந்தனு இருவரும்தானாம்.கீர்த்தி மானாட மயிலாட ரியாட்டி ஷோவைத்தான் முதலில் ஆங்கர் பண்ண துவங்கினார்.ஒரு வகையில் டான்ஸ் மாஸ்டர் கலாவின் அக்கா பெண்ணும் கூட.
மானாடா மயிலாட துவங்கிய போது, கீர்த்தி மிகவும் சாதாரண பெண் போலத்தான் இருந்தார்.இந்த ஷோவை ஹோஸ்ட் செய்வதற்காக இவர் ரொம்ப ஃபோர்ஸ் செய்யப்பட்டார் என்றுதான் சொல்லணும்.

கீர்த்தி அமைதியாக
அவ்வளவு இஷ்டமில்லாமல் ஃ பீல்டுக்கு வந்தவர் கீர்த்தி.தன வேலை முடிந்ததும் தனிமையில் உட்கார்ந்து கொள்வாராம்.கலா எப்போதும் போல எல்லாருடனும் கலகலப்பாக பேசிக்கொண்டு இருக்கும்போது அவருக்கு இவரை கண்டு கொள்வதற்கு நேரம் இருக்காதாம்.

கீர்த்தி பற்றி கலாவிடம்
பிறகு இவரின் உதவியாளர்கள் கலாவிடம் கீர்த்தி பற்றி சொல்ல, கீர்த்தியை கொஞ்சம் பார்த்துக்கோ என்று கலா நம்பி விட்டது நடிகரும் நிகழ்ச்சியின் கோ ஆங்கருமான சஞ்சீவிடம்தானாம். சஞ்சீவ்தான்...நிற்காம தொடர்ந்து பேசுவதில் வல்லவராச்சே...

செல்லப் பெயர் கீகீ
அவர் கீகீ என்று செல்லப் பெயர் வச்சு கூப்பிட ஆரம்பிச்சு யார் யாரையோ உதாரணம் சொல்லி கீர்த்தியை சகஜ நிலைக்கு கொண்டு வந்திருக்கார். அதுக்குப் பிறகு பார்த்தால் அடுத்தடுத்து நிகழ்ச்சிகள் ஸ்டேஜ் டான்ஸ் என்று கீர்த்தி கலக்கி வருகிறார்.

கீகீ கலர்ஸ் தமிழ் டிவியின்
இப்போது கலர்ஸ் தமிழ் டிவியின் கீகீ சிங்கிங் ஸ்டார்ஸ்னு ஒரு நிகச்சியை நடத்திக்கிட்டு வர்றார்.கூடிய சீக்கிரம் இந்த நிகழ்ச்சி ஃபினாலே வரப்போகுது கீகீ கலர்ஸ் தமிழ் டிவியின் செல்ல தொகுப்பாளர் ஆயிட்டார்.

உடையை பார்க்கவே ஒரு கூட்டம்
இப்போ விஷயத்துக்கு வருவோம்... இவர் சிங்கிங் ஸ்டார்ஸ் நிகழ்ச்சியில் அணிந்து வரும் உடையை பார்க்கவே ஒரு கூட்டம் இருக்கிறதாம். அதோடு முதலில் விஜய் டிவியின் நிகழ்ச்சித் தொகுப்பாளராக இருந்த ரம்யா இப்போது அங்கு இல்லை. தனியார் நிகழ்ச்சிகளின் ஆங்கராக அடிக்கடி ஷோ நடத்துகிறாராம்.

கீகீ, ரம்யா ஒரு ஷோவில்
இதிலும் இவர் விதவிதமான உடைகளை அணிந்து வந்து பார்வையாளர்களை கட்டிப்போட்டு வருகிறார்.அதற்கு முயற்சி செய்தும் வருகிறார். ஒரு ஷோவில் கீகீ, ரம்யா ரெண்டு பேரும் சந்தித்துக்கொள்ள இருவரும் முகம் கொடுத்தும் பேசிக்கலையாம்.

யார் பெஸ்ட் உடை
இவங்க டிரஸ் நல்லாருக்கு இவங்கதான் உடை அணிவதில் பெஸ்ட் இப்படி எல்லாம் வந்திருந்தவர்கள் பேசிக்கொண்டு இருந்தார்களாம்.. இவர்களுக்குள் யார் பெஸ்ட் உடை அணிவது என்பதில் பனிப்போர் நடந்துகொண்டு இருக்கிறதாம்.
ஃபேஷன் டிசைனர்களுக்கு கொண்டாட்டம்தான்...
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications