சேரன் பாண்டியன் படம் மாதிரி வீட்டுக்கு நடுவுல பெரிய சுவருங்க!
சென்னை: சன் டிவியில் இன்று முதல் காலை 10:30 மணிக்கு கிழக்கு வாசல் சீரியல் ஒளிபரப்பாகுது. இப்போதைக்கு நிழல்கள் ரவி,80 களில் நடித்த நடிகர் ஆனந்த் இவர்கள் மட்டும்தான் தெரிஞ்ச நட்சத்திரங்கள்.
இன்றைக்கு ஆரம்பிச்ச சீரியலில் நிழல்கள் ரவியோட வீடு பங்காளிகள் வீடு.பெரிய சுத்துக்கட்டு வீடு மாதிரி இருக்கு.அதுல ஒரு பகுதி வீட்டில் வசிக்கும் பங்காளி குடும்பம் நிழல்கள் ரவி குடும்பத்துக்கு எதிரி போல இருக்கு.

வீட்டின் நடுவில் சேரன் பாண்டியன் படத்துல வர்ற மாதிரி பெரிய மதில் சுவர் எழுப்பி இருக்காங்கன்னா பாருங்களேன். இப்போதைக்கு நிழல்கள் ரவிக்கு இரண்டு பெண்கள். அவர்கள் முகம் இன்னும் சரியா பிடிபடலை.
நடிகர் ஆனந்த் அடாவடி செய்யாமல் நேர்மையான ஆளா இருப்பார் போலும். மீனவர்களிடம் மீன் வாங்கப்போறார்.அங்கு நியாயமாகப் பேசும் மீனவரிடம் மீன்பிடித்து வரும் கடற்கரைக்கு மீன்கொண்டு வரும் இடத்திலேயே விலை பேசி மீன் வாங்கறார்.

இந்த சீரியலுக்கு முன் பாடல் எல்லாமில்லை. கிழக்கு வாசல்,கிழக்கு வாசல்னு ரெண்டு தடவை ராகமிட்டு பின்னர் ஆரம்பிக்குது சீரியல்.

அண்மையில் வெளியாகி வரும் சன் டிவியின் நிலா சீரியலில் கூட தலைப்பு பாடல் என்று எதுவுமில்லை...நிலா..வெண்ணிலா..இது மட்டும்தான் பாடல். இப்போ எல்லாம் எதுக்கு வீண் செலவு..பாட்டு எடுத்தாலும், ஆரம்பத்தில் மட்டும்தான் பாடல் ஒலிக்கும்.

பிறகு விளம்பரம் கருதி,கடைசி வரை அந்த பாடலை ஒளிபரப்ப முடியாது. எதுக்கு வீண் செலவுன்னு ஸ்லாட் வாங்கறவங்க முடிவு பண்ணிட்டாங்க. தவிர சன் டிவியின் ஹோம் அட்வைர்டைஸ்மென்ட் போடவே நேரம் சரியா இருக்காம்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ரஷ்யா வச்ச ஆப்பு.. தள்ளுபடிலாம் தர முடியாது.. பிரீமியம் கட்டணம்! கச்சா எண்ணெய்க்கு 425% கூடுதல் தொகை -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
"அண்ணாமலை வந்ததால் பாஜக ஒன்னும் பலமாகவில்லை".. ஒரு இதழை கூட அசைக்க முடியாது.. தமிழிசை ‘அட்டாக்' -
நாங்க தோத்துட்டோம்.. ஆனா சாகலை! விஜய்க்கு ஏதாவது ஆச்சுனா கம்பெனி பொறுப்பில்லை! மாஜி கொடுத்த வார்னிங் -
ஒரு மேயர் பதவியையாவது ஜெயிச்சு பாருங்க..நான் என் ஒரு பக்க மீசையை எடுத்துக்குறேன்! ஆர்எஸ் பாரதி சவால்












Click it and Unblock the Notifications