கிழக்கு வாசல் கிராமத்துக்கு ரெண்டு வாசல்தானாமே... கலவரம்னா என்ன செய்ய?
சென்னை: சன் டிவியில் காலை 10:30 மணிக்கு ஒளிபரப்பாகும் கிழக்கு வாசல் சீரியல் தெலுங்கு டப்பிங் சீரியல்.
கிழக்கு வாசல் கிராமத்துல ரெண்டு தலக்கட்டு குடும்பம். அதில் நிழல்கள் ரவி குடும்பம் ஓன்று, இன்னொன்று நடிகர் ஆனந்த் குடும்பம்.

தேவராஜ் நிழல்கள்ரவி,நாகப்பன்,நடிகர் ஆனந்த்.எப்போதும் தேவராஜ் குடும்பம்தான் கோயில் திருவிழாவை எடுத்து நடத்துபவர்கள். இந்த முறை நானும் நடத்துவேன்னு நாகப்பன் நிக்கறார்.
இருவரையும் இன்ஸ்பெக்டர் அழைத்து பேசியும், பிரச்சனை முடிந்தபாடில்லை. பாதுகாப்பு அளிக்காவிட்டால் கலவரம் நடக்கும் என்று காவல் நிலையத்தில் போலீஸார் பயப்படுகிறார்கள்..
அழைத்து பேசியது புதிதாக வந்த சப் இன்ஸ்பெக்டர்.உங்களுக்கு இவங்க ரெண்டு பேர் பத்தியும் தெரியாது சார்னு மற்ற போலீசார் எச்சரிக்கிறார்கள்.ஆனால்,இன்ஸ்பெக்டர் என்ன நடக்குதுன்னு பார்த்துடலாம் என்கிற முடிவில் இருக்கார்.
டப்பிங் சீரியலா இருந்தாலும் நிழல்கள் ரவி, ஆனந்த் இருப்பதனால் வித்தியாசம் அவ்வளவாக தெரியவில்லை.நிறைய செலவு செய்து பிரகமாண்டமாக சீரியலை எடுத்திருக்கிறார்கள். தென்றல் சீரியலுக்கு பிறகு, இப்போது நிழல்கள் ரவியை பார்க்க மகிழ்ச்சியாக இருக்கிறது.
என்றாலும், சீரியலில் இவருக்கு டப்பிங் குரல்தான்..சொந்த குரல் இல்லாதது ஏதோ ஒன்னு மிஸ்ஸிங் போல இருக்கு.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications