"விஷ்ணு விஷால்னு நெனப்பா மேன்! அரெஸ்ட் பண்ணுங்க சார்".. விஜய் டிவி பிரபலம் வெளியிட்ட நிர்வாண போஸ்
சென்னை: நடிகர் விஷ்ணு விஷாலை போல் கலக்க போவது யாரு புகழ் சரத்தும் பெட்ரூமில் நிர்வாண போஸ் கொடுத்த சம்பவத்தால் நெட்டிசன்கள் அவருக்கு கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள்.
பாலிவுட்டில் முன்னணி நடிகரான ரன்வீர் சிங், கடந்த சில தினங்களுக்கு முன்னர் நிர்வாணமாக போஸ் கொடுத்து அதன் புகைப்படத்தை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார். இதற்கு கடும் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டன.
இதுகுறித்து மும்பை காவல் நிலையத்தில் சிலர் புகாரும் கொடுத்தனர். ஆனால் ரன்வீர் சிங்கின் நிர்வாண போஸ் புகைப்படம் குறித்த பிரச்சினை முடிவதற்குள் தமிழ் நடிகரான விஷ்ணு விஷால் தனது படுக்கை அறையில் நிர்வாணமாக படுத்துக் கொண்டு போஸ் கொடுத்த சம்பவம் ரசிகர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ரன்வீர் சிங்
ரன்வீர் சிங் செய்ததே தப்பு என நெட்டிசன்கள் திட்டி தீர்த்து வரும் நிலையில் அவரது செயலுக்கு ஆதரவு அளிப்பது போல் விஷ்ணு விஷாலும் இப்படி செய்வது ரசிகர்களை முகம் சுளிக்க வைத்தது. இந்த நிர்வாண போஸ் கொடுக்கும் செயலில் சின்னத்திரை நடிகரும் ஈடுபட்டுள்ளார். அவர் வேறு யாருமில்லை சரத்.

விஜய் டிவி
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த கலக்க போவது யாரு, குக்வித் கோமாளி உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் புகழ்பெற்றவர் சரத். இவர் தனது நிகழ்ச்சிகளில் அதிகமாக மொட்டை ராஜேந்திரன் கெட்டப்பை போடுவார். இந்த சரத் தான் தற்போது விஷ்ணு விஷாலை போல பெட்ரூமில் படுத்துக் கொண்டு நிர்வாண போஸ் கொடுத்துள்ளார்.

புகைப்படம்
அதற்கான புகைப்படத்தையும் அவர் வெளியிட்டுள்ளார். இதற்கு அவரது பாலோயர்ஸ்ஸுகள் கடுமையாக விமர்சித்துள்ளார்கள். ஒருவர் விஷ்ணு விஷால்னு நெனப்பா என கேட்டுள்ளார். இன்னொருத்தர் "விரைவில் பூரண நலம்பெற வேண்டும்" என வாழ்த்தியுள்ளார். நிர்வாண சேலஞ்சிற்காக போடப்பட்டதாம் இந்த புகைப்படம்.

சேலஞ்ச்
டிவிட்டரில் ஃபிட்னஸ் சேலஞ்ச், #MeAt20 சேலஞ்ச், பேட்மேன் சேலஞ்ச் என பல வைரலான நிலையில் நிர்வாண சேலஞ்சும் பிரபலங்கள் மத்தியில் பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தி வருகிறது. சரத் போட்ட போட்டோவை டெலிட் செய்யுமாறு கோரிக்கைகள் எழுந்துள்ளன. அது போல் இந்த புகைப்படத்தை எடுத்ததே குக் வித் கோமாளி புகழ் பாலாதானாம். விஷ்ணு விஷாலுக்கே போட்டியா, பார்த்து கைது செய்துட போறாங்க, போட்டோவை டெலிட் செய்யுங்கள் என ரசிகர்கள் கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications