அடடா.. இப்படி ஆகிப் போச்சே.. ராதிகா இடத்தில் குஷ்பூ. என்னங்க நடக்குது!
சென்னை: சன் டிவி காலம் காலமாக தனது 9:30 மணி இரவு நேர ஸ்லாட்டை ராதிகாவின் ரடான் நிறுவனத்துக்கு மட்டுமே ஒதுக்கி இருந்தது. இது ராதிகாவுக்கு,ம், சன் டிவிக்குமான பந்தம் என்று கூட சொல்லலாம்.
இந்த நேரத்தில்தான் கடந்த சில நாட்களுக்கு முன்னர் ராதிகா தனது சந்திரகுமாரி சீரியல் இனி மாலை 6:30 மணிக்கு ஒளிபரப்பாகும்னு ட்வீட் போட்டு இருந்தாங்க. அப்போ அந்த 8:30 மணி ஸ்லாட் யாருக்கு போகும்னு டிவி உலகத்துல பரபரப்பா பேசிகிட்டு இருந்தாங்க.
இந்த நிலையிலதான் இன்னிக்கு சன் டிவி, வரும் திங்கள் முதல் சந்திரகுமாரி சீரியல் மாலை 6:30 மணிக்கு ஒளிபரப்பாகும்னு அறிவிச்சாங்க. அதே நேரத்துல இரவு 9:30 மணிக்கு லட்சுமி ஸ்டோர்ஸ் ஒளிபரப்பாகும் என்கிற அறிவிப்பும் வெளியிட்டு இருக்காங்க.

ரேட்டிங்
குஷ்பூ நிறுவனமான அவ்னி தயாரிப்பு நிறுவனத்தின் லட்சுமி ஸ்டோர்ஸ் ரேட்டிங்கில் நல்ல இடத்தை படிப்படியாக பிடித்து வருவதும் உண்மைதான். சீரியலில் சுதாசந்திரன் சகுந்தலா தேவி எம்எல்ஏ வா என்ட்ரி குடுத்ததில் இருந்து சீரியல் ரேட்டிங் எகிறி உள்ளதாம்.

ராதிகா
திமுகவுக்கு எதிரா அதிமுகவுக்கு ஆதரவா ஒரு காலத்துல ராதிகா தேர்தல் பிரச்சாரம் செய்தாங்க. அப்போ திமுக தொண்டர்கள் கொந்தளிச்சு போயிருந்தாங்க. இன்னும் அந்தம்மாவுக்கு சன் டிவியில என்ன வேலை, சீரியலைத் தூக்க வேண்டியதுதானேன்னு ஆதங்கத்துல குரல் கொடுத்தாங்க.

பிசினெஸ் வேற
அப்போது மவுனம் சாதித்த சன் டிவி, பிசினெஸ் வேற, சொந்த விருப்பு, வெறுப்பு வேறன்னு கூட சொல்லுச்சு.இப்போ ரேட்டிங் பிரச்சனையோ என்னவோ , ஏதோன்னு பலரும் பேச ஆரம்பிச்சுட்டாங்க.

இதெல்லாம்
அது சரி பிஸினெஸ்ல இதெல்லாம் சகஜமப்பா... ஆனாலும் ராதிகாவின் இடமாற்றத்தை ரசிகர்களால் ஜீரணிக்க முடியவலில்லை. கற்பனை கூட செய்து பார்க்க முடியவில்லை என்பது உண்மைதான்.
-
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி












Click it and Unblock the Notifications