கள்ளு குடிச்ச வாயுடன் உம்மா.. செந்தூரா செந்தூரா பஞ்சு மிட்டாய்.. கலகலகலக்கும் லட்சுமி ஸ்டோர்ஸ்!
சென்னை: சன்டிவியில் ஒளிபரப்பாகும் லட்சுமி ஸ்டோர்ஸ் சீரியல் படு அமர்க்களமா போயிட்டு இருக்கு. லட்சுமி ஸ்டோர்ஸ் ஒரு ஜவுளிக்கடை. இங்கு வேலை பார்ப்பவர் பாக்கிய லட்சுமி. இவரை காதலிப்பவர் கடையின் உரிமையாளரின் மகன் ரவி.
தன காதலை வெளிப்படையாக ரவியிடம் பாக்கிய லட்சுமி சொல்லாமல் இருந்தாலும், உள்ளுக்குள் காதலிக்கிறாள் அவள் வாயால் அதை சொல்லி கேட்க ஆசையாகவும் இருக்கிறான் ரவி.
ரவியை வில்லியின் மகள் தேஜா காதலிக்கிறாள். ஆனால், ரவிக்கு அவள் மீது எந்த அபிப்பிராயமும் இல்லை.

பட்டர் பிஸ்கட்
பாக்கியலட்சுமியை பஞ்சுமிட்டாய்னு ஆசையா கூப்பிடுவான் ரவி, ரவியை பட்டர் பிஸ்கட் என்று ஆசையா கூப்பிடுவா லட்சுமி. பட்டர் பிஸ்கட்டுடன் வெளியில் செல்ல நேரிடுகிறது பஞ்சுமிட்டாய்க்கு. வண்டியில் காஞ்சிபுரம் நோக்கி புறப்படறாங்க.

கள்
தென்னந்தோப்புக்குள்ள இருக்கும் அவங்க தோப்பு வீட்டுக்கு போறாங்க. அங்க பத நீர்னு நினைச்சு ஆளுக்கு ஒரு பானை எடுத்து எடுத்து குடிக்க, அது கள்ளு. பாக்கிய லட்சுமி, தான் குடித்து முடித்து, ரவியின் சட்டி கள்ளையும் வாங்கி ஒரு பிடி பிடிக்கிறாள்,என்னவோ தெரியலை பதனி குடிச்ச உடனே ஒரு மாதிரி ஜாலியா ஜில்லுன்னு இருக்கு. பஞ்சு மிட்டாய் ஹேப்பி அண்ணாச்சி சிரிக்கறா லட்சுமி

புத்தி மாறி
போதை ஏறியதில் ஒன்றும் புரியாமல் அட்டகாசம் செய்கிறாள் லட்சுமி. ஒன்னு சொல்லவா, ஒன்னு சொல்லவான்னு ரவியின் ஆசையை கிளப்பி, 2020 ல நீ பெரிய கிரிக்கெட் பிளேயரா ஆயிருவன்னு ஆசையா கேட்டவனிடம் பொசுக்குன்னு சொல்றா.

கூஜா
அந்த சமயத்தில் ரவிக்கு தேஜா கால் வர, இவள் எடுத்து, நாங்க இங்கதான் இருக்கோம், தைரியம் இருந்தா வாடின்னு சொல்ல , அவளும் வருகிறாள். இடையில் பரோட்டா கடையில் சென்று அங்கும் கலாட்டா. அடுத்து தேஜாவிடம் வம்பு, அவள் வரைந்த ரவியின் படத்துக்கு முத்தமிட்டு வெறுப்பேத்துறா லட்சுமி.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications