Lakshmi Stores Serial: அழகிய குஷ்பூ.. ஆனாலும் கொஞ்சம் முகம் சுளிக்க வைக்கிறாரே!
சென்னை: சன் டிவியின் லட்சுமி ஸ்டோர்ஸ் சீரியலில் நடிகை குஷ்பூ மகா லட்சுமியாக நல்லதொரு குடும்ப பெண்ணாக நடிக்கிறார். இந்த சீரியலை சன் டிவியோடு இணைந்து குஷ்பூவின் தயாரிப்பு நிறுவனமும் தயாரித்து வருகிறது.
இயக்குநர் ராஜ்கபூர் லட்சுமி ஸ்டோர்ஸ் சீரியலை இயக்கி வருகிறார். சன் டிவி ராதிகாவின் ராடான் நிறுவனத்துக்கு ஒதுக்கித் தந்து இருந்த நேரத்தை குஷ்பூ தயாரிப்பு நிறுவனத்துக்கு ஒதுக்கித்த தந்து இருக்கிறது.
இந்த சீரியலுக்கும் அந்த நேரத்துக்கான ரசிகர்கள் கணிசமான அளவில் முன்பிருந்ததை விட குறையாமல் ராதிகா சீரியலை பார்த்தது போலவே குஷ்பூ சீரியலையும் தொடர்ந்து பார்த்து வருகின்றனர்.

ஜாக்பாட் ஜாக்கெட்
குஷ்பூ ஜெயா டிவியில் ஜாக்பாட் என்று ஒரு நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார். பெண்களுக்கான அந்த நிகழ்ச்சியை மிக அருமையாக ஒரு டீச்சர் போல தொகுத்து வழங்கினார் குஷ்பூ. நிகழ்ச்சியில் குஷ்பூ அணிந்து வரும் ஜாக்கெட் ஜாக்பாட் நிகழ்சசியை பலராலும் விரும்பிப் பார்க்கக் வைத்தது.

பாதி முதுகு
இப்போது சன் டிவியின் லட்சுமி ஸ்டோர்ஸ் சீரியல் குடும்பப் பாங்கான கதாபாத்திரத்தை குஷ்பூவுக்கு வாழங்கி உள்ளது. ஆனால், இந்த சீரியலில் குஷ்பூ எப்போதும் பாதி முதுகு தெரிய ஜாக்கெட் அணிந்து வருகிறார். அதிலும் தலை முடியை முன்னால் போட்டுக்கொண்டு பாதி முதுகு தெரியும் ஜாக்கெட்டை அணிந்து சீரியலில் நடிப்பது கொஞ்சம் முகம் சுளிக்க வைக்கிறது.

அதிலும் டாட்டூ
அதிலும் பாதி முதுகு தெரிவதில் பாதி டாட்டூ வரைந்து வேற இருக்கிறார். லட்சுமி ஸ்டோர்ஸ் ஒரு குடும்ப சீரியல்.இதில் வில்லியாக நடித்த சுதா சந்திரன் கூட விதம் விதமான ஜாக்கெட், சேலைகள் என்று அணிந்து நடித்து இருந்தார்.இது போல முகம் சுளிக்கும் படியாக அவர் ஒரு ஜாக்கெட் கூட அணிந்ததில்லை.

லட்சுமி ஸ்டோர்ஸ்
லட்சுமி ஸ்டோர்ஸ் மகாலட்சுமி என்றால் மிக குடும்ப பாங்கான குடும்ப தலைவி. குடும்பத்தின் பாரம்பரியத்தை கட்டிக் காக்கும் பெண் என்று காண்பித்துவிட்டு, இது போன்ற ஜாக்கெட் அணிந்தால் கதாபாத்திரத்தின் உண்மைத் தன்மன்மை சீரியலில் பிரதிபலிக்கவில்லை. இதுதான் உண்மை.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications