Lakshmi Stores Serial: லட்சுமி ஸ்டோர்ஸ் செட்ல சரியான சாப்பாடுங்கறாங்க!
சென்னை: சினிமா ஷூட்டிங்கா...சீரியல் ஷூட்டிங்கா எதுவானாலும் படக் கம்பெனி வஞ்சனை இல்லாம சாப்பாடு போடும்.ஆனால்,அது ஒரு பொரியல், கூட்டு, சாம்பார்,ரசம், சாதம் இப்படித்தான் இருக்கும்.
சில புரடக்ஷன் கம்பெனிகளில் வகைவகையான நான் வெஜ் சாப்பாடு போட்டு தினம் தினம் அசத்திருவாங்க. அப்படிப்பட்ட புரடக்ஷன் கம்பெனி என்று சிலாகித்து சொல்கிறார்கள்.
சிக்கன், மட்டன், பிஷ் முட்டை என்று எல்லாமும் தினமும் விதம் விதமான வெரைட்டியில் கிடைக்குமாம். சாப்பிடுவதற்கு என்றே நடிப்பவர்களின் விருந்தினர்கள் செட்டுக்கு வருவார்களாம்.

ஃபிட்னெஸ் மெயின்டெயின்
இப்படி சாப்பாடு கிடைத்தாலும் லட்சுமி ஸ்டோர்ஸ் சீரியல் ரவி பட்டர் பிஸ்கட் சாப்பாட்டில் ரொம்ப கான்ஷியஸா இருப்பாராம். பிரியாணி எல்லாம் பயங்கரமா சாப்பிடறது நான்தான் என்று சொல்கிறார் பஞ்சுமிட்டாயாக நடிக்கும் நட்சத்திரா. இருவரும் சன் டிவியின் சமூக வலைத் தள பக்கத்துக்காக பேசி இருந்தார்கள்.

எமோஷனல் பாட்டு
நார்மல் டேக் என்றால் அதிகமா கும்பலாக நடிக்கும்போது எல்லாருமே கேட்டு இருக்கோம் .மத்தபடி எங்களுக்கு முழுசு, திருப்தி இல்லை.பாடல் காட்சிகளுக்கு ஷூட்டிங் செய்ததிலே மோஷன் அதிகம்இல்லேன்னா அடுத்த டேக் போலாம்னு நாங்களே டைரக்டர் கிட்டே கேட்போம் என்று சொன்னார்கள். இதனால்தானோ இவர்களின் கெமிஸ்ட்ரி பலராலும் ரசிக்கப்படுகிறது.

புரோட்டீன் பால்ஸ்
ரவி எப்போதுமே புரோட்டீன் ஷேக், புரோட்டீன் பால்ஸ்னு சாப்பிடுவார். புரோட்டீன் பால்ஸ் அட்டை மாதிரி ஹார்டா இருக்கும். அதை இவர் சாப்பிடும்போதே எனக்கு பார்க்க பிடிக்காது என்று சொன்னார். டயலாக்ஸ் யாரும் மறக்கமாட்டோம்னு .ரெண்டு பேருமே கூறினார்கள்.

யார் அதிக நேரம்
யாரு ஷூட்டிங் ரெடியாக அதிக நேரம் எடுத்துப்பாங்க என்று கேட்டபோது, நான்தான்..இவருக்கு பேண்ட் ஷார்ட் அல்லது வேஷ்டி சட்டை இருக்கும். எனக்குத்தான் புடவை அது இதுன்னு கட்ட நேரம் அதிகமாகும் என்று கூறினார் நட்சத்திரா.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications