Lakshmi Stores Serial: லட்சுமி ஸ்டோர்ஸ் 250 வது எபிசோட்.. சன் டிவி லைவ்...!
சென்னை: நடிகை குஷ்பூவின் படத்தயாரிப்பு நிறுவனம் சன் டிவியுடன் இணைந்து லட்சுமி ஸ்டோர்ஸ் சீரியலைத் தயாரித்து ஒளிபரப்பி வருகிறது.
நேற்று சன் டிவியின் லட்சுமி ஸ்டோர்ஸ் சீரியல் 250 வது எபிசோடை ஷூட்டிங் செய்துள்ளது.ஷூட்டிங் ஸ்பாட்டில் லட்சுமி ஸ்டோர்ஸ் குழுவினர் சன் டிவியின் முகநூல் பக்கத்தில் நேரலையில் பேசினார்கள்.
குஷ்பூ, நட்சத்திரா, நடிகர் சுரேஷ் உள்ளிட்ட அனைவரும் பங்கு பெற்றது சிறப்பாக இருந்தது.லட்சுமி ஸ்டோர்ஸ் கடையில் இந்த நேரலை இடம் பெற்று இருந்தது.

மகா குஷ்பூ
நட்சத்திரா ஏற்கனவே நிகழ்ச்சித் தொகுப்பாளராக இருந்து இப்போது நடிகையானதால், இந்த நேரலை நிகழ்ச்சியை நட்சத்திரா தொகுத்து வழங்கினார். அவ்வப்போது நேரலையில் ரசிகர்கள் குஷ்பூவிடம் கேட்கும் கேள்வி மற்றும் வாழ்த்துக்களை கூறி பகிர்ந்துகொண்டார். இவங்கதான் லட்சுமி ஸ்டோர்ஸ் குடும்பத்துக்கு ரொம்ப முக்கியம் என்று மகாவா நடிக்கும் குஷ்பூவிடம் பேச குஷ்பூ மஞ்சள் நிற புடவையில் மங்களகரமாக அழகாக சிரித்தார்.

பஞ்சு பிஸ்கட்
இந்த சீரியலுக்கு நான் முக்கியம் இல்லைங்க..பஞ்சு மிட்டாய்..அதோ நிக்கறானே பட்டர் பிஸ்கட் இவங்கதான் முக்கியம். நாங்க செகண்ட்ரிதான் என்று சிரித்தார். எல்லாம் உங்க ஆசீர்வாதம் என்று நட்சத்திரா குஷ்பூவின் காலில் விழுந்தார்.

நடிகை இனியா
நடிகை இனியாவின் தங்கை இந்த சீரியலில் டாக்டர் உமாவாக நடித்து இருக்கார்.அவருக்கு தொடர்ந்தாற் போல தமிழ் பேச வரவில்லை. அதை கலாய்த்து அவரை தமிழ் பேசச் சொல்ல,அவர் பேசிய தமிழ், அக்கா இனியா போன்று இனைமையாக இருந்தது.

பொன்னம்மா வேலைக்காரி
வேலைக்கரியாக நடிக்கும் பொன்னம்மா அக்கவிடம் மைக்கை கொடுக்க...இந்த சீரியல் 250 வது எபிசோடையும் தாண்டி இன்னும் நல்லா போகணும். நீங்க எல்லாரும் நல்லா விரும்பி பார்க்கணும். அப்போதுதான் எங்களுக்கு வேலை கிடைக்கும் என்று தனக்கே உரிய வெள்ளந்தியான யதார்த்ததுடன் கூறினார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications