Lakshmi stores serial: லட்சுமி ஸ்டோர்ஸ் சீரியல் தினம் ஒரு மணி நேரமா?
சென்னை: சன் டிவியின் லட்சுமி ஸ்டோர்ஸ் சீரியல் குஷ்பூவின் அவிட்டா கிரியேஷன்ஸ் தயாரிப்பு.ஆரம்பத்தில் சீரியல் பிரமாண்டமாகவே இருந்தது.
இப்போதும் சீரியலில் பிரமாண்டம் இருக்கிறது. சினிமா மாதிரி ரீல் ரியல் செட் போல போட்டுத்தான் சீரியல் எடுக்கிறார்கள்.அதே மாதிரி, வித்தியாசமான வீடு என்று சீரியலிலே முக்கால் வாசி வித்தியாசமாகத்தான் இருக்கிறது.
இந்த நேரத்தில்தான் வரும் திங்கள் முதல் எங்களின் குடும்ப கதையை அரை மணி நேர எபிசோடில் சொல்லி முடிக்க முடியாது என்று இரவு 9 மணி முதல் 10 மணி நேரம் வரை என்று ஒரு மணி நேரம் சீரியல் ஒளிபரப்பாகும் என்று அறிவித்து இருக்கிறார்கள்.

ஒரு வருஷம்
வருஷம் 6 படத்தில்குஷ்பூ நடிச்சு இருந்தாலும், குஷ்பூ எந்த சீரியல் எடுத்தாலும் ஒரு வருஷம்தான் என்று டார்கெட் வைத்துக் .கொள்வார் போலும். அதே போலத்தான் நந்தினி சீரியல் எதிர்பாராத விதமாக முடிவடைந்தது.இப்போது ஒரு வாரத்துக்கு ஒரு மணி நேரம் ஸ்லாட் கிடைத்தால்தான் கதையை சரியாக சொல்ல முடியும். எனவே வரும் திங்கள்முதல் சனிக்கிழமை வரை தினம் தோறும் ஒன்பது மணி முதல் 10 மணி வரை லட்சுமி ஸ்டோர்ஸ் சீரியல் ஒளிபரப்பாகும் என்று சொல்லி இருக்கார்.

சீரியல் ஸ்லாட்
அந்த நேரத்தின் ஸ்லாட் சீரியல்கள் எப்போது ஒளிபரப்பாகும் என்று இன்னும் அறிவிப்பு வெளியாகவில்லை. லட்சுமி ஸ்டோர்ஸ் சீரியலில் ப்ரியா குஷ்பூவின் சொந்த பெண் இல்லை என்றும், குஷ்பூவின் கணவர் தேவராஜுக்கும்,டாக்டர் ஷியாமளாவுக்கும்தான் பிறந்த குழந்தை ப்ரியா என்றும் கதை வருகிறது.

விளக்கமாக சொலல்
இதை விளக்கமாக சொல்லத்தான் ஒரு வார எபிசோடில் ஒரு மணி நேர ஸ்லாட் போறாது என்று முடிவு எடுத்ததாகவும்,அ தற்கு ஒரு மணி நேரத்தை பயன்படுத்திக்கப் போகிறோம் என்றும் குஷ்பூ சொல்லி இருக்கார்.

சீரியலுக்கு எண்டு
ஒருவேளை குஷ்பூ சினிமாவுக்கு போகும் எண்ணத்தில் சீரியலை முடிச்சுக்க பார்த்துக் கொள்கிறாரோ என்கிற எண்ணமும் மக்களிடம் எழாமலில்லை.ஆரம்பத்தில் இருந்தே குஷ்பூவுக்கு சினிமா தவிர சீரியல்களில் அவ்வளவாக ஆர்வம் இருந்ததில்லை. சினிமாவில் படம் தயாரிக்கும் வாய்ப்பு வந்து இருக்கலாம் ,சீக்கிரம் கதையை சொல்லி முடிச்சுட்டு கிளம்பிடலாம் என்று நினைக்கிறாரோ என்னவோ
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications