Web Series: டிஸ்னி + ஹாட்ஸ்டார்.... லாரா தத்தா வெப் சீரீஸ்!
மும்பை: 2000 மாவது ஆண்டின் பிரபஞ்ச அழகி லாராதத்தா டிஸ்னி + ஹாட்ஸ்டார் இயங்கு தளத்தின் வெப் சீரீஸில் நடித்துள்ளார். கடந்த மாதம் 26ம் தேதி முதல் இந்த வெப் சீரீஸ் ஒளிபரப்பாகி வருது.
லாராத்ததா போலீஸ் ஆஃபீசராக நடித்து இருக்கும் இந்த வெப் சீரிஸின் பெயர் ஹன்ரட். போலீஸ் உடையில் மிக அழகாக, கன கச்சிதமாக காட்சி அளிக்கிறார் லாரா தத்தா.
ஆங்கிலேயே அம்மாவுக்கும், பஞ்சாபி அப்பாவுக்கும் பிறந்தவர் லாரா தத்தா. மொத்தத்தில் லாரா தத்தா பஞ்சாபி பெண் என்கிறார்கள். உலக அழகி, பிரபஞ்ச அழகி என்று இந்தியாவில் யார் பட்டம் வாங்கினாலும் தமிழ் படத்தில் நடிக்காமலா?

அரசாட்சி டேவிட்
ஆக்ஷன் கிங் அர்ஜூனுடன் அரசாட்சி படத்திலும், டேவிட் என்கிற தமிழ் படத்திலும் நாயகியாக நடித்து இருக்கார் லாரா தத்தா. என்றாலும் பிரியங்கா சோப்ராவுக்கு எப்படி தமிழ் படம் கைக் கொடுக்கவில்லையோ..அப்படித்தான் லாரா தத்தாவுக்கும் தமிழ் பட உலகம் கைக் கொடுக்கவில்லை. இந்தியிலும் சொல்லிக்கொள்ளும் அளவுக்குத்தான் இவருக்கு பட வாய்ப்பு கிடைத்து வந்தது.

வெப் சீரீஸ்
இப்படியாக காலம் கடந்து போய்க்கொண்டு இருக்கும்போது டிஸ்னி + ஹாட்ஸ்டார் இயங்கு தளத்தில் ஒளிபரப்பாகி வரும் ஹண்ட்ரட் வெப் சீரீஸில் லாரா தத்தா நடித்து இருக்கார். இந்தியில் ஒளிபரப்பாகி வரும் இந்த வெப் சீரீஸ், பலரையும் விரும்பிப் பார்க்க வைத்து இருக்கிறது. கதையும் அனைவருக்கும் பிடித்த மாதிரியான கதை என்று ரசிகர்கள் கருத்துக்கள் பதிவிட்டு வருகிறார்கள்.

ஐட்டம் கேர்ள்ஸ்
பெண் போலீஸ், பெண் போலீஸ் அதிகாரிகள் என்று இருக்கும் இந்த கதையில் ஐட்டம் கேர்ள்ஸ் பற்றின கதையும், இவர்களுக்கு பெண் போலீஸ் எந்த வகையில் பாதுகாப்பு மற்றும் ஆதரவு தருகிறார்கள் என்பதையும் மிக நன்றாகவே சொல்லி வருகிறார்கள்.

அதிக பொருட்செலவு
அதிக பொருட்செலவில் ஹன்ரட் வெப் சீரீஸ் கதை உருவாகி இருக்கிறது. பிரமாண்ட வெப் சீரீஸ் எனும்போது, அந்த வகையிலும் ரசிகர்களை சீரீஸ் பார்க்கத் தூண்டுகிறது என்றும் நிலவரம் இருப்பதால், அந்த வகையில் ஹன்ரட் வெப் சீரீஸ் பலராலும் விரும்பிப் பார்க்கப்படுகிறது என்று விமர்சனங்கள் வருகின்றன.
-
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சிறகடிக்க ஆசை : கண்ணீர் விட்டு அழுத மனோஜ்.. இவருக்கா இந்த நிலைமை? முத்து மீனா செய்த செயல்! கதையே மாறுது -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
Illatharasi: இல்லத்தரசிகளுக்கு ரூ 8000! திமுக கூப்பனில் பிரிட்ஜ், வாஷிங் மெஷின் வாங்க முடியுமா? -
சிறுசேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்தவர்களுக்கு சூப்பர் சர்ப்ரைஸ்.. ஏப்ரல் 1 மத்திய அரசின் அதிரடி -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications