ஸோ சுவீட் புதிய தலைமுறை... தலைவர்கள் கிராபிக்சில் டான்ஸ் ஆடறாங்க..பார்த்துருங்க!

Subscribe to Oneindia Tamil

இந்தியா: இன்று மக்களவைத் தேர்தல், சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் முடிவுகள் என்று வெளியாகிக்கொண்டு இருக்கின்றன.

நாடு முழுவதிலும் உள்ள செய்தி சேனல்கள் தேர்தல் முடிவுகளை போட்டிபோட்டு ஒளிபரப்பிக்கொண்டு இருக்கின்றன.

Leaders dance on the graphics in the graphics .. Look!

இதில் புதிய தலைமுறை டிவி மக்கள் ரசிச்சு பார்க்கும்படி முடிவுகளை ஒளிபரப்பிக்கிட்டு இருக்காங்க.

திமுகமுன்னிலை வகிக்கும் தொகுதிகளை அறிவிக்கும்போது ஸ்டாலின் கிராபிக்சில் டண்டணக்கா டான்ஸ் ஆடுகிறார்.

அதிமுக முன்னிலை வகிக்கும் தொகுதிகளை அறிவிக்கும்போது ஓபிஎஸ்,இபிஎஸ் இருவரும் டண்டணக்கா டான்ஸ் ஆடுகிறார்கள்.

இதே போல மத்தியில் பிஜேபி முன்னிலை வகிக்கும் தொகுதிகளை அறிவிக்கும்போது நரேந்தி மோடி டண்டணக்கா டான்ஸ் ஆடுகிறார். காங்கிரஸ் முன்னிலை வகிக்கும் தொகுதிகளை அறிவிக்கும்போது ராகுல் காந்தி டண்டணக்கா டான்ஸ் ஆடுகிறார்.

எல்லா தலைவர்களும் பின்னிலை என்று அறிவிக்கும் போது சோகத்தில் நிற்கிறார்கள்.. இப்படி சுவையாக ஏற்பாடு செய்துள்ளது புதிய தலைமுறை டிவி.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+