மொட்டை மாடியில்.. மட்ட மல்லாக்க... சிலிர்க்க வைத்த லிசா
சென்னை: மழை வந்தாலும் வந்துச்சு இந்த சென்னைக்காரவுகளைப் பிடிக்க முடியலப்பா.. ஒரே ரவுசாதான் இருக்கு
எல்லா ஊரிலும்தான் மழை பெய்யும்.. ஆனால் இந்த சென்னையில் மழை பெய்தா மட்டும் அந்த ஊர்க்காரங்க பண்ற அலப்பறை இருக்கே.. தாங்க முடியலைங்க
இப்படித்தான் நம்ம கண்மணி லிசா எக்ளேர்ஸ் பாருங்க,, மழையைப் பார்த்ததும் தொப்பலாக நனைந்து பாட்டுப் பாடி ரசிகர்களை உத்துப் பார்க்க வைத்து விட்டார்.

லிசா எக்ளேர்ஸ்
கண்மணி சீரியலில் வரும் சூப்பர் நடிகைதான் நம்ம லிசா .அதில் செளந்தர்யாவாக வந்து கண்ணன் மாமாவையே சுத்திச் சுத்தி வந்தாரே அவர்தான் லிசா.சீரியலில் மட்டுமல்ல இன்ஸ்டாகிராமிலும் கூட இவர்தான் டாப்பு .அப்படி போஸ்ட் போட்டே கலக்கிக் கொண்டிருப்பவர்தான் இந்த லிசா .கவர்ச்சியிலும், சரி ஆட்டத்திலும் சரி லிசாவுக்கு இணை அவர்தான்.

சூப்பர் டான்ஸ்
சமீபகாலத்தில் அவர் டிக்டாக் பாடல்களுக்கு டான்ஸ் ஆடுவது, அதிலும் குலுக்கலாக ஆடுவது என்று கலக்கிக் கொண்டிருந்தார் .அப்படியே போட்டோஸ்களுக்குப் பின்னாடி மாறினார் .அதிலும் அமர்க்களமான போட்டோக்கள், அட்டாக்கிங் போட்டோக்கள் என்று வகை வகையாக பிரித்து ரசிகர்களை குஷிப்படுத்தினார் .சூடான போட்டோக்கள் போடுவதில் கில்லாடிதான் நம்ம லிசா.

மழையில் மாடியில்
இப்பக் கூட பாருங்க மழை வந்ததும் மாடிக்கு ஓடி விட்டார் .மொட்டை மாடிக்குப் போய் மழையில் படுத்து உருண்டு புரண்டுள்ளார் .அவரைப் பார்த்து மழைக்கே ஜன்னி வந்திருக்கும்.. இம்புட்டு அழகான தேவதையவை நாம தொட்டு விளையாடினோம் என்பதை நினைத்தால் .அப்படி ஒரு அழகுக் காட்சியாக இருக்கிறது லிசா மழையில் நனைந்து முத்தெடுத்த அந்த கண் கொள்ளாக் காட்சி.

புடவையுடன் ஆட்டம்
புடவையில் மொட்டை மாடியில் கட்டாந்தரையில் படுத்திருக்கிறார்.அப்படியே அவர் மீது மழை விழுகிறது .பிறகு எழுந்து பாட்டுக்கு ஏற்றார் போல அபிநயம் பிடிக்கிறார் .ஆஹா ஓஹோவென்று ஜொள்ளு விட்டு ரசித்துள்ளனர் ரசிகர்கள் இந்த வீடியோவை . செம வைரலாகியுள்ளது லிசாவின் இந்த குளியல் காட்சி .மழையை இப்படி அனு அனுவாரசிக்கிறீங்களே என்று அவரைப் பார்த்து ஜொள்ளு விட்டு ஊத்துகின்றனர் ரசிகர்கள்.

பலருக்கும் அதில்தான் குறி
பல பேர் அவரோட இடுப்பைத்தான் பாத்திருக்காங்க போல .செம இடுப்புங்க உங்களுக்கு என்று ஜொள்ளு ஊற்றியுள்ளனர். சிலருக்குத்தான் அவரோட உடம்பு மேல அக்கறை.. ரொம்ப நனையாதீங்க சளி பிடிச்சிக்கும்னு பாசத்தைக் கலந்து கொடுத்திருக்காங்க. ஆனாலும் சும்மா சொல்லக் கூடாதுங்க ரொம்பத்தான் மழையை ரசித்து அனுபவித்து உள் வாங்கியிருக்கிறார் நம்ம லிசா.. அந்த வீடியோவைப் பார்த்தாலே அது நல்லாத் தெரியும்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications