என் இடுப்பு ஓரமா இருக்குதய்யா காரமா.. படுக்கையில் லிசா போட்ட ஆட்டம்!
சென்னை: சினிமாக்களில் நடிக்கும்போது கூட இந்த அளவிற்கு ரசிகர்களை தன் வசம் இழுக்காத லிசா எக்லேர்ஸ், இப்போது டோட்டலாக மாறி விட்டார்.
இன்ஸ்டாகிராமில் செம குத்தாட்டம் போட்டு ரசிகர்களை வசியம் செய்து இருக்கிறார். அதுவும் திரிஷாவின் பாட்டுருக்கு திரிஷாவின் இடுப்பை விடவும் எனது இடுப்பு எடுப்பாக இருக்கிறது என்று காட்டி ரசிகர்களை ஒரு கலக்கி வீடியோ போட்டுள்ளார்.
என் இடுப்பு ஓரமா இருக்குதய்யா காரமா என்று கேட்டு அவர் போட்டுள்ள இந்த ஆட்டம்தான் வைரலாகி பரவிக் கொண்டுள்ளது.

கண்ணழகி லிசா
சினிமாக்களில் நடிக்கும்போது கிடைக்காத பெயரும் புகழும் சில நடிகைகளுக்கு சின்னத்திரையில் வெகுவாக கிடைத்துவிடுகிறது. அதனால் பல படங்களில் கிடைக்காத பெயர் ஒரே சீரியலிலும் நடித்து ரசிகர்கள் மனதில் பசை போல ஒட்டி விடுகிறார்கள். அந்த மாதிரி ரசிகர்களின் மனதை கவர்ந்து தங்கள் வீட்டு பெண் போல வலம் வந்து கொண்டிருப்பவர் தான் லிசா எக்லர்ஸ்.

பலே லிசா
மாடலிங் துறையில் இருந்த தற்போது நடிப்பின் மீது ஆர்வம் கொண்டதால் தமிழில் பலே வெள்ளையத்தேவா என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அதன் பிறகு பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்த இவர் சிறு சிறு படங்களான பொதுநலன் கருதி திருப்புமுனை போன்ற படங்களில் நடித்து வந்தார். இப்படி எத்தனை படங்களில் நடித்திருந்தாலும் கிடைத்த பேரும் புகழும் கண்மணி சீரியலில் மூலம் லிசாவுக்கு கிடைத்தது.

மனசைக் கவர்ந்த கண்மணி
இதனால் மக்களிடம் நன்று பிரபலமடைந்தார். சன் டிவியில் ஒளிபரப்பாகும் கண்மணி சீரியலுக்கு தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது என்று கூறலாம் இந்த கண்மணி சீரியல் சௌந்தர்யா கதாபாத்திரத்தில் நடிக்கும் லிசா இளசுகள் மத்தியில் மிகவும் பிரபலம் அடைந்தவர். இவர் ஆந்திராவை சேர்ந்ததாக இருந்தாலும் தனது முழு படிப்பையும் சென்னையில் முடித்தவர். சன் டிவியில் ஒளிபரப்பப்படும் சீரியல்கள் மிகவும் பிரபலமாகி விடுவது இயல்புதான்.

டான்ஸ் மோகம்
அந்த வகையில் இந்த சீரியலும் மிகவும் பிரபலமாகி டிஆர்பி ரேட்டிங்கிலும் முன்னேறி வருகிறது. இந்த சீரியலில் வீட்டின் செல்லப் பிள்ளையாக நடித்திருப்பது போலவே ரசிகர்களின் மனதிலும் செல்லப்பிள்ளையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். இவருக்கு பெண்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பு இருக்கிறது. இவருக்கு நடனத்தில் அதிக ஆர்வம்.

டான்ஸ் வீடியோக்கள்
அதனால் ஷூட்டிங் இல்லாத நேரங்களில் டான்ஸ் ஆடி வீடியோ எடுத்து அதை இன்ஸ்டாகிராமில் அப்லோட் பண்ணி வருகிறார். இது இவரது ரசிகர்களுக்கு கொண்டாட்டமாக இருக்கிறது. இவருடைய போட்டோஸ்கள் வீடியோக்களும் இன்ஸ்டாகிராமில் வைரலாக பரவி வருகிறது. புது படங்கள் ஒளிபரப்ப படாத நிலையில் இந்த மாதிரி வீடியோக்களை பார்ப்பது ரசிகர்களுக்கு கொண்டாட்டமாக இருக்கிறதாம்.

குதூகலமான குத்தாட்டம்
மனதிற்கு ஆறுதல் அளிப்பதாக இருக்கிறது என்றும் சில ரசிகர்கள் கூறியிருக்கிறார்கள். அதிலும் இவர் இப்போது போட்டிருக்கும் குத்தாட்டமும் கலக்கலான போஸ்சும் வேற லெவல் வைரலாகி வருகிறது. பலரும் இவரது இடுப்புபை பற்றியும் வர்ணித்து வருகிறார்கள். ரசிகர்களுக்கு மத்தியில் சில நெட்டிசன்கள் இன் இருக்கத்தான் செய்கிறார்கள்.

என்னா இடுப்புடா !
அத்தகையக ரசிகர்களின் கமெண்டுகள் ரசிக்கும் தன்மையில் தான் இருக்கிறது. அதிலும் சிலர் சீரியலில் குத்துவிளக்காக நடிக்கும் இவர் இங்கு இப்படி குத்தாட்டம் போடுகிறார்கள் என கமெண்ட் செய்து வருகிறார்கள். இந்த மாதிரி இடுப்ப ஆட்டுனா சுளுக்கு பிடித்துக் கொள்ளபோது என்றும் சிலர் கமெண்ட் பண்ணி இருக்கிறார்கள். என்னவோ போங்கப்பா.. எல்லோரது பார்வையும் இப்போது லிசா இடுப்பில்தான் குடியிருக்கிறதாம்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications