என்ன வளைவு.. என்ன நெளிவு.. அடடா கண்ணே கூசுது லிசா!
சென்னை: சேலைகளில் கலக்கி கொண்டிருந்த லிசா திடீரென்று தனது வளைவு சுழிவுகளை ரசிகர்களுக்கு காட்டி ரசிகர்களை இன்ப அதிர்ச்சி அடைய செய்திருக்கும் போட்டோஸ்கள் தான் தற்போது வைரலாக பரவி வருகிறது.
அதுவும் அவரது ரசிகர்கள் ப்ளாக் அண்ட் வைட் கண்ணே உன்ன பாத்தா கலரா மாறுது என்று ஹாட்டினாக விட்டு வருகிறார்கள். சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கண்மணி சீரியலில் சௌந்தரியாவாக கலக்கிக்கொண்டு இருக்கிறார் லிசா.
சீரியல் ரசிகர்கள் மட்டுமல்லாமல் இன்ஸ்டாகிராம் ரசிகர்களின் மனதிலும் பசைபோல ஒட்டிக் கொண்டார். தற்போது இருக்கும் முன்னணி கதாநாயகிகளை விடவும் கலக்கலாக கலக்கிக் கொண்டிருக்கும் சூப்பர் நடிகை இவர்.

சீரியலில் கலக்கல்
திரைப்படங்களிலும் நடித்திருந்தாலும் திரைப்படங்களில் கிடைக்காத பெயரும் புகழும் இவருக்கு சீரியல்களில் கிடைத்து வருகிறது .இதற்கு முன்பு இவர் பல திரைப்படங்களில் நடித்திருக்கிறார் ஆனாலும் அவர் நினைத்த இடத்தை பிடிக்க முடியவில்லையாம். ஆனால் முதலில் சீரியலில் ரசிகர்களின் மனதில் பசைபோல ஒட்டிக் கொண்டார்.

ரசிகர் பட்டாளம்
சீரியலிலும் கலக்கிக்கொண்டு இருந்தாலும் இவருக்கு இன்ஸ்டாகிராமில் பெரும் ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறது. அடிக்கடி இன்ஸ்டாகிராமில் போட்டோஸ் களாக போட்டு தாக்கிக் கொண்டிருக்கும் இவர் தற்போது வெளியிட்டு இருக்கும் போட்டோக்கள் தான் பெரும் வைரலாக இருக்கிறது. அனைவரும் தீபாவளி கொண்டாடி ஹோம்லியான போட்டோஸ்கள் அப்லோட் பண்ணி கொண்டு இருக்கும்போது இவர் மட்டும் வித்தியாசமாக போட்டுள்ளார்.

காஸ்ட்யூம் சூப்பர்
கலக்கலான இன்சட் போட்டுகிட்டு அதுவும் உடம்பை ஒட்டிக்கொண்ட அளவில் நயன்தாராவிற்கு டப் கொடுக்கிற மாதிரி போஸ் கொடுத்து இன்ஸ்டாகிராமில் கதற விட்டு இருக்கிறார். இவரது போஸ்ட் வெளியானதும் அவரது ரசிகர்கள் குஷியில் கமெண்ட்டுகளாக அள்ளி வீசி வருகிறார்கள். இதுவரைக்கும் இவரை புடவையில் பார்த்துக்கொண்டிருந்த இவரது ரசிகர்கள் திடீரென்று இவர் வெளியிட்டிருக்கும் போட்டோவில் ஸ்ட்ரக்சர் பார்த்து அசந்து போயிருக்கிறார்கள்.

மனசெல்லாம் லேசாகி
அதுவும் இவரது தற்போதைய போட்டோவை பார்த்து இவ்வளவு நாளா எங்க போயிருந்தீங்க லிசா இப்பதான் ரசிகர்களின் மனநிலையை புரிந்து இருக்கிறீர்களா என்றும் சிலர் கொஞ்சி வருகிறார்கள். இவரது கணவர் இறந்த பிறகு இவர் கொஞ்ச நாட்களாக நடிப்பை விட்டு விட்டு இருந்தார் .ஆனால் இவரது மன நிலைக்கு மாற்றம் கொடுப்பதற்கு தான் மீண்டும் நடிப்பதற்கு வந்தார்.

கண்மணி செளந்தர்யா
இப்போது இவர் நினைத்த இடத்தை இந்த கண்மணி சீரியல் மூலமாக பெற்றுவிட்டார். ரசிகர்களின் மனதில் சௌந்தர்யா வாக தான் இவர் வாழ்ந்து வருகிறார். தற்போது இவருக்கு இரண்டாவதாக திருமணத்திற்கு ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கும் நிலையில் இவரது இந்த மாதிரி ஹாட்டான போட்டோக்களை பார்த்து சில நெட்டிசன்களும் கலாய்த்து வருகிறார்கள்.

செம டான்ஸ் வேற
இவர் போட்டோக்கள் மட்டும் இல்லாமல் அடிக்கடி டான்ஸ் ஆடி வீடியோக்களையும் வெளியிட்டு வருவார். அந்த மாதிரி பல வீடியோக்களை இவர் வெளியிடும் போது இவரது ரசிகர்கள் இவர் அழகை புகழ்ந்து தள்ளி வருவார்கள் தற்போது இவர் வெளியிட்டிருக்கும் வளைவு சுழிவு போட்டோவை பார்த்து என்ன சொல்வது எப்படி வர்ணிப்பது என்றே தெரியாமல் மெய்மறந்து நிற்கின்றனர். இருந்தாலும் போட்டோவை சூம் பண்ணாமலே செமையாக இருக்கிறது என்று உச்சுக் கொட்டி வருகிறார்கள்.
-
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
கடைசியில் பாரதிராஜா சொன்ன கண்ணீர் வார்த்தைகள்.. தேனியில் என்னை கிடத்திடுங்க.. பிரபலம் சொல்வதென்ன -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன்












Click it and Unblock the Notifications