சைடில் இறக்கி விட்டு.. கண்ணை மூடி.. கிறங்க வைக்கும் லிசா
சென்னை: கண்ண மூடி தூங்குங்க என்று சொல்லி ரசிகர்களின் கனவு உலகத்தை மொத்தமாக காட்டிய லிசா ஏஃலர்ஸ் போட்டோஸ்கள் தான் தற்போது இன்ஸ்டாகிராமில் காட்டுத்தீயாக பரவி வருகிறது.
இவர் இந்த அளவிற்கு இறக்கி ரசிகர்களுக்கு தரிசனத்தை காட்டுவார் என்று ரசிகர்கள் கூட நினைத்துப் பார்க்கவில்லை.
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கண்மணி சீரியல் மூலம் லைம்லைட்டுக்கு வந்தவர்தான் லிசா.. பெரும் ரசிகர்கள் கூட்டம் இவருக்கு உள்ளது.

எக்லேர்ஸ்
அதில் கண்மணியாக நடித்துக் கொண்டிருக்கும் லிசா எக்லர்ஸ் சீரியலில் இவரை பொறுமையின் சிகரமாக தைரியமாக இழுத்து போர்த்தி நடித்துக்கொண்டிருந்த பெண்ணாக பார்த்த இவருடைய ரசிகர்கள் தற்போது இன்ஸ்டாகிராமில் இவர் பதிவிட்ட போட்டோவைப் பார்த்ததும் அப்படியே அதிர்ச்சியில் உறைந்து இருக்கின்றனர்.

பால் வண்ண உடல்
அதிலும் இவருடைய போட்டோவை பார்த்து சிலருக்கு அட்டாக் வந்துவிட்டது ஹெல்ப் பண்ணுங்க என்றும் கமெண்டுகளை போட்டு வருகிறார்கள் .அந்த அளவிற்கு ரசிகர்களை பாடாய்படுத்தி எடுத்திருக்கிறார். தனது பால்வண்ண உடலை பாதி ஆடையோடு மீதி உடையோடு எப்படி ரசிகர்களின் மனதை கொள்ளை கொள்ளலாம் என்று பிளான் பண்ணி இவர் வெளியிட்டு இருக்கும் போட்டோஸ் தற்போது புயலை விட வேகமாக இன்ஸ்டாகிராமில் பரவி வருகிறது .

கிளாமரிலும் கலக்கல்
கண்மணி சீரியலில் நடிப்பதற்கு முன்பு சின்னத்தம்பி என்னும் சீரியலில் விஜய் டிவியில் நடித்து நந்தினி கேரக்டரில் அனைத்து ரசிகர்களின் வீட்டு செல்லப் பெண்ணாக மாறியவர். சின்னத்தம்பி சீரியல் இல் இவருக்கு அவார்டுகள் எல்லாம் கிடைத்தது. இருந்தாலும் தான் இன்னமும் எனது வெற்றியை அடையவில்லை அதற்காக போராடிக் கொண்டுதான் இருக்கிறேன் என்று இவர் நடித்துக் கொண்டிருக்கிறார் போல.

கவர்ச்சிக் களத்தில்
அதனால்தான் தற்போது ஹோம்லி மட்டுமே செட்டாகாது கவர்ச்சியிலும் கொஞ்சம் தாராளம் காட்டினாள் இன்னமும் ரசிகர்களை கவரலாம் என்று பிளான் போட்டு ரசிகர்களை தற்போது கௌத்திருக்கிறார். அதுவும் தூங்குவதற்கு முன்பு இவருடைய இந்த மாதிரி போட்டோவை பார்த்தால் ரசிகர்கள் தூங்க மாட்டார்கள் என்று நன்றாகவே தெரிந்து அவர்களின் தூக்கத்திற்கான வழியையும் சொல்லியிருக்கிறார்.

கையைத் திறந்து
கண்ணை மூடி மனதை திறந்து மனதில் இருக்கும் எல்லா கவலைகளையும் அழித்துவிட்டு தூங்குங்கள் என்று கூறியிருக்கிறார். இதைப் பார்த்து அவருடைய ரசிகர்கள் எல்லாம் சரிதான் கடைசியாக என்னுடைய போட்டோவையும் பீல் பண்ணிட்டே தூங்குங்க என்று சொல்வது போல் அல்லவா இந்த போட்டோ போட்டு இருக்கிறீர்கள் என்று கேட்டிருக்கிறார்.

ரசிகர்கள் கூட்டம்
ஆனாலும் இவருடைய ரசிகர்கள் இவரை நன்றாகத்தான் ரசிக்கிறார்கள் .சில இந்த மாதிரி எல்லாம் போஸ்ட் போடாதீங்க உங்களை எங்களால் இந்த மாதிரி ஒரு கோலத்தில் பார்க்க முடியவில்லை என்று அவருடைய நலம் விரும்பிகள் கமெண்ட் போட்டாலும் அதற்கு இவருடைய ரசிகர்கள் உனக்கு வேண்டாம் என்றால் கண்ணை மூடிக் கொண்டு போங்கள் எங்களுக்கு கிடைக்கும் தரிசனத்தை ஏன் நீங்கள் தடை செய்கிறீர்கள் பதில் கமெண்ட்களையும் போட்டு வருகிறார்கள்.
-
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’












Click it and Unblock the Notifications