குட்டி சொர்ணாக்கா மட்டும் வாயைத் திறந்தா.. அடடா அடடா பீப் போடுங்கப்பா!
Recommended Video
சென்னை: குறைபாடே பலருக்கு பிளஸாக மாறி, அவர்களை புகழடைய வைத்துவிடுகிறது. சிலர் ஏதாவது முயற்சி எடுத்து தங்களது குறைப்பாட்டை நிறையாக்கி விடுகிறார்கள்.
வேறு சிலரோ, இப்படியே காலத்தை கழித்து விடலாம் என்று வெறுமனே இருந்துவிடுவார்கள். இதனால் ஏதும் குறைபாடு கொண்ட இவர்களை, ஒன்றும் அறியாதவர்கள் என்று ஒதுக்கிவிட முடியாது, கூடாது.
உருவத்தில் குட்டியாக இருக்கும் லலிதா யூ டியூபில் கலக்கி வருகிறார். தனக்கு தோன்றும் எதையாவது விளையாட்டாக பேசும் லலிதா குட்டி சொர்ணாக்கா என்று செல்லமாக அழைக்கப்படுகிறார்.

பொருட்காட்சி நடக்கையில்
தனது ஊரில் பொருட் காட்சி நடக்கையில், ரவுடியை அடித்து ஓவர் நைட்டில் புகழடைந்து இருக்கிறார் லலிதா. இப்போது விஜய் சேதுபதி நடித்து வரும் படத்தில் நடித்து வருகிறாராம். வித்தியாசமான கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் அந்த படத்தின் பெயர் கடைசி விவசாயி. இதில்தான் லலிதாவும் நடித்து வருகிறார்.

வீடியோக்கள் யூடியூபில்
ஒயின் ஷாப் இருக்க கூடாது என்பது போன்ற பொது நல விஷயங்கள், வாலிபர்கள் கேட்கும் சில்மிஷ கேள்விகளுக்கு தடாலடி பதில்கள் தருவது என்று பல விதமான வீடியோக்கள் விட்டு, அதன் மூலம் மிகப் பிரபலம் அடைந்துள்ள லலிதா குட்டி சொர்ணாக்கா என்று பெயர் பெற்றுள்ளார்.

மெசேஜ் சொர்ணாக்கா
நடிகர் அட்டக்கத்தி தினேஷுடன் ஒரு வீடியோவில் பல சமூக நல விஷயங்கள் பேசி இருக்கார். அதில் இந்த ஒயின் ஷாப் கடைகளில் கூட்டம் இருப்பது பற்றி, படிக்கறாங்க, குடிக்கறாங்க. எதை நிறுத்த சொல்றது? குடியைத்தான் நிறுத்த சொல்லணும். இல்லை அளவாக குடிக்கலாம்.. தெளிய தெளிய ஓயாம குடிச்சா எப்படி என்று பேசியுள்ளார்.

கலைஞர் டிவி நிகழ்ச்சி
கலைஞர் டிவியில் இங்க என்ன சொல்லுது என்று ஒரு நிகழ்ச்சி. இதை தொகுத்து வழங்கி வருபவர் நடிகர் மற்றும் நிகழ்ச்சித் தொகுப்பாளர் ஜெகன். இவர் தாம் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சியில் ஒரு நிகழ்ச்சியின் ஒரு சுற்றுக்கு சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டு, இவரை வைத்து அந்த விளையாட்டு சுற்றை நடத்தினார்.
நிச்சயம்.. குட்டி சொர்ணாக்கா எனப்படும் லலிதாவின் யூ டியூப் வீடியோ சேனல் பலருக்கும் ஒரு உந்து சக்தியாக இருக்கும்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications