Web Series: நிஷா...உன் சுண்டு விரல் எனக்கு வேணும்...!
சென்னை: zee5 சானலில் நிஷா வெப் சீரிஸ் ரொம்ப த்ரில்லர் கதையாகத்தான் இருக்கிறது .கத்தி குத்து..துப்பாக்கி...ரத்தம் என்று ஐயோ! வெப் சீரீஸ் என்றாலே..ஒன்னு எதாவது சீன் காண்பித்து லவ் ஸ்டோரி சொல்றாங்க...
இல்லையா அதிரடியான பெண்கள் கதாபாத்திரம்...பார்ட்டி, டிஸ்கொதேன்னு காண்பிச்சு திரில்லர் சீரீஸ்னு கொடுக்கறாங்க...வெப் சீரீஸ் ஃ பார்முலா இதுதானா?
கையில் கத்தி, துப்பாக்கி என்று மிரட்டலாக இருக்கும் ஒருவன், உன் சுண்டுவிரல் எனக்கு வேணும்னு கேட்கிறான். இந்த இடத்தில் டிரெயிலரில் பெண்ணின் கண்ணை காண்பிக்கறாங்க.

நெஞ்சு பொறுக்குதில்லையே
நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த நிலை கெட்ட மானிடரை நினைத்துவிட்டால்...அஞ்சி அஞ்சி சாவார்.. இவர் அஞ்சாத பொருளில்லை அவனியிலே என்கிற பாரதியின் கவிதைகள் உச்சரிக்கப் படும்போது ஒரு புது உற்சககத்தோடு டிரெய்லரை பார்க்க தோன்றுகிறது.

பெண்கள் சிகரெட்
சிகரெட் பிடிக்கும் பெண்களை காண்பிப்பது என்பது வெப் சீரிஸின் எழுதப்படாத விதி என்பது போல, இந்தி வெப் சீரீஸ் ஆகட்டும்.. தமிழ் என்று எந்த மொழி ஆகட்டும் இப்படித்தான் காண்பிக்கிறார்கள். அதுவும் திரில்லர் ஸ்டோரி என்று இவர்கள் டிக்ளேர் செய்து விட்டார்கள் என்றால் அதில் பெண்கள் சிகரெட் பிடிக்கும் காட்சி கட்டாயம் இருக்கும்.

ஆடை துறப்பு
ஒரு பெண் முழு ஆடையையும் நீக்கிவிட்டு முதுகை காண்பித்து நிற்பது போல ஒரு காட்சி டிரெயிலரில் இருக்கிறது. ஆணும் பெண்ணும் ஆடையின்றி இருப்பது போன்ற ஒரு சில செகண்ட்ஸ் காட்சிகள், இப்படி ஆடையை கழட்டி போடுவது போன்ற சீன்ஸ் வைத்து வெப் சீரிஸ் பார்க்க உள்ளுக்குள் இழுக்கிறார்கள்.. இது இவர்களின் ட்ரிக்ஸ் என்று எண்ணப்படி மட்டுமே இவைகள் காட்சித் திணிப்பாக இருக்கின்றன.

பெண்கள் கொலை
இளம் பெண்கள் இதுபோன்ற வெப் சீரிஸ்களில் கொலை செய்யப்படுவதும். இதைவைத்து திரில்லர் பாணி கதை பயணிப்பது என்பதும்தான் பெரும்பாலான வெப் சீரிஸ் திரில்லர் கதையாக இருக்கிறது. வேட்டையாடு விளையாட்டு படத்தில் கண்ணு வேணும்னு கேட்டியாமேன்னு கமல் கேட்பார்.. சுண்டு விரல் வேணும்னு இதில் கேட்கறாங்க...
-
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
500 கோடி விஜய்.. 5 கோடி ஸ்டாலின்.. இரண்டு பேரில் யார் பணக்காரர்கள்? யாருக்கு அதிக கடன்? மினி அலசல்! -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே












Click it and Unblock the Notifications