90ஸ் கிட்சின் ஃபேவரைட்.. மர்ம தேசம் சீரியல் இப்போ யூடியூப்பில்! நெட்டிசன்கள் செம குஷி
சென்னை: மர்ம தேசம் சீரியல் இப்போது யூடியூப்பில் வெளியிடப்பட்டுள்ளது. இதை நெட்டிசன்கள் வரவேற்று மகிழ்கிறார்கள்.
தமிழ் தொலைக்காட்சி சீரியல் வரலாற்றில் எத்தனையோ 'திகில்'தொடர்கள் வந்திருக்கின்றன.
அவை அனைத்திற்கும் முன்னோடியான, இன்னும் சொல்லப்போனால், இன்றைக்கும்கூட ஒரு சீரியலை இப்படி எடுக்க முடியுமா என்று வியந்து பார்க்கும் அளவிற்கு தமிழ் மக்களை மிரட்டிய, வாரம் அரை மணிநேரம் பயத்தில் கட்டிப்போட்ட கவிதாலயாவின் மர்மதேசம், 20 ஆண்டுகள் கழித்து மீண்டும் Youtubeல் கால் பதித்துள்ளது.

வாராவாரம் புதன்கிழமை இரவு 9 மணியானால் மிரட்டும் 'வெள்ளை' குதிரையின் 'டொக் டொக்' சத்தம் இப்போது, தினந்தோறும் மிரட்டுகிறது.
தினமும் ஒவ்வொரு 'எபிசோட்' ஆக கவிதாலயாவின் யூடியூப் பக்கத்தில் ஒளிபரப்பாகிக்கொண்டிருக்கிறது மர்மதேசம்.

20 வருடங்களுக்கு முன், பெரிய டெக்னாலஜி உதவிகள் இல்லாத அந்தக்காலத்திலேயே இப்படி ஒரு சீரியல் எடுத்திருப்பது பெரிய சாதனை என்றும், தினம் ஒரு எபிசோட் போதவில்லை, தயவுசெய்து இரண்டு எபிசோடாவது போடுங்கள் என்றும் நெட்டிசன்கள் கமெண்ட் பாக்சை நிரப்பி வருகிறார்கள் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.
90ஸ் கிட்சின் ஆதர்ஷ சீரியலாச்சே சும்மாவா!
வாட்சிங் #மர்மதேசம்
— நாஞ்சில்காரன் (@massmani_c) June 28, 2019
அந்த இன்ட்ரோ சீன் ☺️☺️☺️
#90's kids
வாட்சிங் மர்மதேசம், அந்த இன்ட்ரோ சீன், #90's kids என்று மகிழ்ச்சி வெளிப்படுத்தியுள்ளார் இவர்.
நன்றி @KavithalayaaOff.ஒரு சின்னத்திரை தொடர் 1000 நாட் கள் தாண்டி னால் அதை பெரிதாக எடுத்துக் கொள்கிறோம் . ஆனால் 2000ல் வந்த ஒரு தொடர் இன்றும் பெரிதாக பேச படுகிறது. YouTube ல் upload ஆன 5 மணி நேரத்தில் 5 லட்ச views மர்ம தேசம் என்ற பெயரில் விடாது கருப்பு தொடர்
— Jayanthi viruthagiri (@Jayanthiviruth1) June 28, 2019
நன்றி Kavithalayaa.ஒரு சின்னத்திரை தொடர் 1000 நாட் கள் தாண்டி னால் அதை பெரிதாக எடுத்துக் கொள்கிறோம் . ஆனால் 2000ல் வந்த ஒரு தொடர் இன்றும் பெரிதாக பேச படுகிறது. YouTube ல் upload ஆன 5 மணி நேரத்தில் 5 லட்ச views மர்ம தேசம் என்ற பெயரில் விடாது கருப்பு தொடர், என்கிறார் இவர்
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications