மரப்பாச்சி பொம்மை விளையாட்டு மாதிரி.... கதை!
சென்னை:சன் டிவியின் கண்மணி சீரியல் கல்யாணம் கான்செப்டில் மரப்பாச்சி பொம்மை கல்யாணம் மாதிரி விளையாட்டு கல்யாணமா போயிகிட்டு இருக்குது.
முதலில் சவுந்தர்யாவுக்கும் கண்ணணுக்கும் கல்யாணம்னாங்க.பிறகு சவுந்தர்யாவுக்கும் ஆகாஷுக்கும் கல்யாணம்னு சொன்னாங்க.
அதுக்கப்புறம் கண்ணன் மாமாவை கல்யாணம் செய்துக்கலாம்னு சவுந்தர்யா ஆசைப்பட அதுக்குள்ள சின்னவரு முத்து செல்விக்கு வாக்கு குடுத்துடறார்.

மறுபடியும் இப்போ
இப்போ மறுபடியும் சவுந்தர்யாவை கட்டிக்கணும்னு கண்ணனின் அக்கா விஜய லட்சுமி ஆசைப்பட , கண்ணன் சவுந்தர்யாவையும் ஆகாஷையும் சேர்த்து வச்சுட்டா நம்ம ரூட் கிளியராகிரும். அக்காவின் கோவமும் தீர்ந்திரும்னு ஒரு கணக்கு போட்டு, ஆகாஷ்கிட்ட சவுந்தர்யாவை பேசச்சொல்றான்.

ஓகே மாமா
மாமாகிட்ட ஓகே சொல்லிடறா சவுந்தர்யா, கண்ணன் ஆசையா ஆகாஷை வர சொல்றான். ஆகாஷும் ஆசைஆசையா சவுந்தர்யாவிடம் பேச வர்றான்.

மாமாகிட்ட வெறுக்கறதா
ஆகாஷ் என்னை மன்னிச்சுரு...என் காதலை சொல்ல உன்னை இங்கே வர சொல்லலை. நீ ஆசையாத்தான் வந்திருப்பே..என்னால என் மாமாவை மறக்க முடியாது ஆகாஷ்...முதலில் முத்துசெல்வி கூட மாமாவுக்கு கல்யாணம் நடக்கட்டும் .

வெறுக்கறதா சொல்லு
என்னை வெறுக்கறதா கண்ணன் மாமாகிட்ட நீ பொய் சொல்லு ஆகாஷ்.... இதுதான் நான் உன்கிட்ட கெஞ்சி கேட்டுக்கறது.சாத்தியமா நீ என்னை கல்யாணம் செய்துக்கிட்டு நிம்மதியா இருக்க முடியாது. என்னாலயும் மாமாவை மறக்க முடியாது எனக்காக மாமாகிட்ட என்னை வெறுக்கறதா பொய் சொல்லு ஆகாஷ்னு கெஞ்சறா.
அவனும் ஐ லவ் யூன்னு சொல்லுவேன்னு ஆசையா வந்தா என் வாயாலேயே என்னை வெறுக்கறதா சொல்ல வச்சுட்டேன்னு போறான்...
இப்படி பொம்மை கல்யாணம் மாதிரி இருக்கு கண்மணி சீரியல்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications