மேடையில் பாடி அசத்திய மினிஸ்டர் ஜெயக்குமார்!
சென்னை: ஜீ தமிழ் குடும்ப விருதுகள் வழங்கும் விழாவுக்கு வருகை தந்து இருந்தார் தமிழக மீன்வளத்துறை மினிஸ்டர் ஜெயக்குமார். இந்த நிகழ்ச்சி வரும் சனிக்கிழமை ஜீ தமிழ் டிவியில் ஒளிபரப்பாக உள்ளது.
ஜீ தமிழ் டிவி கடந்த சில வருடங்களாக தங்களது குடும்ப விருதுகள் வழங்கும் விழாவை மிக பிரமாண்டமாக கொண்டாடி வருகிறது.
இந்த முறை இந்த கொண்டாட்டத்தில் மினிஸ்டர் ஜெயக்குமார் கலந்துகொண்டு சிறப்பித்து இருக்கார். அத்துடன் இரண்டு வரிகள் பாடலும் பாடி அசத்தி இருக்கார்.

வந்தாலும் வரவேற்பு
எத்தனை சேனல்கள் வந்தாலும், அத்தனையிலும் சீரியல்கள் ஒளிபரப்பினாலும் மக்களிடம் வரவேற்பு இருக்கத்தான் செய்கிறது. அதே போல எத்தனை விதம் விதமான நிகழ்ச்சிகள் என்றாலும் ஒரே மாதிரி நிகழ்ச்சிகள் வெவ்வேறு ஆட்களால் நடத்தப்படுகிறது என்றாலும் அதற்கென்று மக்கள் கூட்டம் இருந்து ரசிக்கத்தான் செய்கிறார்கள்.

ஜீ தமிழ் டிவி
இப்படி ஆரம்பித்த ஜீ தமிழ் டிவி ஆரம்பித்த வேகத்தில் மற்ற சேனல்களோடு பந்தயத்தில் கலந்துகொண்டு ஓட்டத்தைத் துவங்கிய வேகத்தில் வெற்றியும் கண்டு வருகிறது. சன், விஜய் டிவிக்கு எப்படி சீரியல்கள் கைக்கொடுத்து வருகிறதோ அதே மாதிரி ஜீ தமிழ் டிவிக்கும் சீரியல்கள் கைக் கொடுத்து வருகின்றன.

கேம் ஷோக்கள்
ரியாலிட்டி கேம் ஷோக்கள், டாக் ஷோக்கள், சரிகமப சங்கீத நிகழ்ச்சி என்று எதற்கும் தங்கள் சளைத்தவர்கள் அல்ல என்று நிரூபித்த ஜீ தமிழ் டிவி, இந்த வருடமும் ஜீ தமிழ் டிவியின் குடும்ப விருதுகள் வழங்கும் விழாவை மிக நிறைவாக கொண்டாடி முடித்து இருக்கிறது.
|
ஜெயக்குமார் மினிஸ்டர்
மினிஸ்டர் ஜெயக்குமார் நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக வந்திருந்தார். அவரை வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்க மேடைக்கு அழைத்தனர்.அந்த விருதை பெற்ற நடிகை வடிவுக்கரசி.ஜெயகுமாரிடம் ஒரு பாடல் பாட சொல்லி கேட்டபோது பூங்காற்று திரும்புமா பாடலை இரண்டு வரிகள் பாடி அசத்தினார்.
இந்த நிகழ்ச்சியை வரும் சனி அன்று மாலை 5 மணிக்கு பார்த்து மகிழுங்கள்
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications