திருமணத்தின் இடைச்செருகல்களான இவை சரியா? நீயா நானா அலசல்...!
சென்னை: இப்போது நடக்கும் திருமணங்களில் பல்வேறு புதிய ஆடம்பர சடங்குகள் இடம்பெறுகின்றன.
இவை நமது பாரம்பரிய சடங்குகள் என்று சொல்லிவிட முடியாது.
மணமக்களுக்கு அவர்களை சார்ந்த இளம் தலைமுறையினருக்கு மட்டுமே சந்தோசம் தரக்கூடிய இது மாதிரியான புதிய இடைச் செருகல்கள் சரியா?

நீயா நானா
விஜய் டிவியின் நீயா நானா நிகழ்ச்சியில் தொகுப்பாளர் கோபிநாத் சில கேள்விகளை முன் வைக்க பங்கேற்பாளர்கள் தங்களது எண்ணங்களை பகிர்ந்துக்கொண்டு இருக்கிறார்கள். திருமணம் என்று கூறும்போதே மணமக்கள் பல விஷயங்கள் வேண்டும் என்று பட்டியல் போட்டு விடுகின்றனர்.

மெஹந்தி சங்கீத்
மெஹந்தி என்று மருதாணியை வைத்துக் கொள்வதை ஒரு திருவிழா போல கொண்டாட திட்டம் போடுகின்றனர். அப்போது சங்கீத் ஃபங்க்ஷன் வைக்க வேண்டும் என்று பாடல், ஆடல் என்று ஆட்டம் போட்டு மகிழ்கின்றனர். இதில் மணமகள் ஆட்டம், மணமகன் ஆட்டம், மணமகள் தோழிகள் நடனம், மணமகன் தோழர்கள் ஆட்டம் என்று தனித்தனியாக வேறு.

மணப்பெண் குத்து டான்ஸ்
இது குறித்து விவரித்து கூறும்போது பங்கேற்பாளர்களில், மணப்பெண் குத்து டான்ஸ் ஆடிகிட்டு வருவதை பார்க்கையில் அபத்தமாக இருக்கிறது என்று ஒருவர் கூறினார். திருமணத்துக்கு வருபவர்களின் ஃபோகஸ் முழுக்க முழுக்க ரிஸப்ஷனை நோக்கித்தான் இருக்குது. முகூர்த்தத்தை யாரும் பார்க்க வருவதில்லை என்று ஒரு இளைஞர் சொன்னார்.

பர்சனல் இடம்
எங்களுக்குன்னு ஒரு சின்ன பர்சனல் இடம் இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பதில் என்ன தப்புன்னு நான் கேட்கிறேன் என்று புது மனைவியுடன் தம்பதி சகிதமாக உட்கார்ந்து இருந்த இளைஞர் ஒருவர் கேட்டார். இவர்கள் காட்டுகின்ற கலாச்சாரம் குஜராத்தை சேர்ந்த மார்வாடிகளின் அதாவது பணக்கார மார்வாடிகள் கலாச்சாரம் என்று ஒருவர் கூறினார்.
முழு நிகழ்ச்சியையும் வரும் ஞாயிறு மதியம் 12 மணிக்கு பார்த்து மகிழுங்கள்.
-
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன்












Click it and Unblock the Notifications