அந்த 'அக்னி'யில் பிரபு - கார்த்திக் மோதல்.. இந்த 'நட்சத்திரத்தில்' வினோதினி - மெளனிகாவா!
சென்னை:சன் டிவியின் புதிய சீரியலான அக்னி நட்சத்திரம் சீரியலில் ரொம்ப வருஷங்களுக்கு பிறகு நடிகை மவுனிகா நடிச்சு இருக்கார்.
சன் டிவியில் நடிகை மவுனிகா நடிச்ச சொந்தம் சீரியல் சூப்பர் டூப்பர் ஹிட்.இதில் இவருக்கு நல்ல பேரும் புகழும் கிடைச்சுது.
பிறகு அடுத்தடுத்து சீரியல்களில் நடிச்சுக்கிட்டு இருந்த இவர் இடையில் எந்த சீரியல்களிலும் நடிக்கவில்லை.

அசைவுகள் முகபாவனைகள்
மவுனிகா இயக்குநர் பாலு மகேந்திராவின் கண்டுபிடிப்பு. அவர் இயக்கிய வண்ண வண்ண பூக்கள் படத்தில் நடிகையாக மவுனிகாவை அறிமுகப்படுத்தினார்.சின்ன சின்னஅசைவுகள், முக பாவங்களில் கூட தனது நடிப்பை வெளிப்படுத்துவதில் வல்லவர்.

வாழ்க்கை
இவர் மிக அருமையான நடிகை என்றாலும், இவருக்கு வாய்ப்புக்கள் தேடி வந்தாலும், மிகவும் செலக்ட் செய்து படங்களில் நடித்தார். என்றாலும் பாலு மகேந்திராவுடன் வாழவே இவருக்கு மிகவும் பிடிச்சு இருந்தது.

திரைப்படங்களிலும்
அவ்வப்போது திரைப்படங்களிலும் தலைக்காட்டி வந்தார்.பாலு மகேந்திராவின் இறப்புக்கு பிறகு இவரை சின்னத்திரை, பெரிய திரை என்று எதிலும் பார்க்க முடியவில்லை. மனதளவில் மிகவும் உடைந்து போயிருந்தார்.

அக்னி நட்சத்திரம்
இப்படிப்பட்ட நிலையில்தான் இன்று முதல் சன் டிவியில் மதியம் ஒரு மணிக்கு ஒளிபரப்பாகும் அக்னி நட்சத்திரம் சீரியலின் மூலம் மீண்டும் சின்னத்திரைக்கு வந்திருக்கார்.பார்க்க மிகவும் சந்தோஷமா இருக்கு.

மவுனிகா வினோதினி
இயக்குநர் பாலு மகேந்திராவின் வண்ண வண்ணப் பூக்களில் அறிமுகமானவர்தான் நடிகை வினோதினியும்..இந்த சீரியலின் மூலம் மீண்டும் இருவரும் சேர்ந்து நடிக்கிறார்கள். இருவரும் சொந்த குரலிலில் பேசும் தமிழ் நடிகைகள் என்பது கூடுதல் சந்தோஷம்.
-
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம்












Click it and Unblock the Notifications