முல்லை- கதிர் கதை பாதியில் நிற்கும் ஃபீலிங்குல ரசிகர் பெருமக்கள்!
Recommended Video
சென்னை: பாரதி கண்ணம்மா - பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல்களின் மெகா சங்கமத்தால் முல்லை- கதிர் கதை பாதியில் நிற்கும் ஃபீலிங்குல ரசிகர் பெருமக்கள் இருக்காய்ங்க! சங்கமம் முடிஞ்சு போச்சு..
ரெண்டு சீரியல்களின் சங்கமத்தில்..எங்க அண்ணி சமையல்தான் சூப்பரா இருக்கும்னு அகில் சொல்ல, எங்க அண்ணி சமையல்தான்னு ஜீவாவும் , கதிரும் சொல்ல...
வச்சாங்க பாருங்க டிவிஸ்ட்.. நல்லாருக்கு!

மெகா சங்கமம்
விஜய் டிவியின் பாரதி கண்ணம்மா, பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல்களின் மெகா சங்கமம் இந்த வாரத்தோடு முடிவடைகிறது. காரைக்குடியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் ஷூட்டிங் நடக்கும் இடத்தில் சங்கமித்த பாரதி கண்ணம்மா டீம் இனிதே ஷூட்டிங்கை முடித்துக் கொண்டு கிளம்பி இருக்கிறார்கள்.

தனம் கண்ணம்மா
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் தனம் ரேஞ்சுக்கு கண்ணம்மாவை உயர்த்தி வச்சுட்டாங்க.காலையில் எழுந்து எல்லா வேலையையும் செய்யும் கண்ணம்மா சமையலும் செய்ய அங்குதான் போட்டி உருவாகுது.எங்க அண்ணி சமையல் நல்லாருக்கும்னு இவங்க சொல்ல, எங்க அண்ணி சமையல்தான்னு அகில் சொல்றான்.

யார் சமையல்
சாப்பிட்டுட்டு எங்க அண்ணி சமையல்தான்னு ஜீவாவும், கதிரும் சொன்னது கண்ணம்மாவின் சமையலை. அகிலும் பாரதியும் சொன்னது தனத்தின் சமையலை. இப்படி ஒரு காட்சியை வச்சு எல்லாரையும் ரசிக்க வச்சு இருக்கார் இயக்குநர்.

ஒரு வழியாக
இப்படி ஒரு வழியாக மூட்டை முடிச்சை கட்டிக்கொண்டு கிளம்பிட்டாங்க பாரதி கண்ணம்மா டீம். இனி பாண்டியன் ஸ்டோர்ஸ் டீம் தனியா எப்போதும் போல தனி வழியில் நடந்து பேர் வாங்கலாம்.முல்லை, கதிர் கதை பாதியில் நிற்பது போல ஃபீலிங்குல இருக்காய்ங்க ரசிகர் பெரு மக்கள்!
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications