pandian stores serial: பார்க்கறதுக்கு டெலிவரி பாய் மாதிரிதான் இருப்பீய...!
சென்னை: முல்லை கதிரை நிற்கவைத்து பேசிக்கொண்டு இருக்கிறாள், இவள் பேசுவதை அவனும் என்னதான் சொல்கிறாள் என்று கேட்டுக்கொண்டு நிற்கிறான். அப்போதுதான் பார்க்கறதுக்கு நீங்க டெலிவரி பாய் மாதிரிதான் இருப்பீய என்று ஆரம்பிக்கிறாள்.
அதானே பார்த்தேன்.. உனக்கு எப்படியாவது மெயின் மேட்டருக்கு வந்துடனும் என்று சொல்லிவிட்டு, சொல்லு சொல்லு...என்று நிற்கிறான் கதிர். ஆனா, நீங்க ஒரு மேதைங்க என்று முல்லை சொல்ல...ஆடிப்போனது கதிர் மட்டுமா...விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலைப் பார்த்தவங்களும்தான்...!
கதிர், முல்லை இப்போதுதான் கொஞ்சம் பார்த்துக்க பேசிக்க ஆரம்பிச்சு இருக்காங்க. ஏற்கனவே ரொமான்ஸ்லாம் பண்ணிக்கிட்டு இருந்தாங்க என்று கேட்காதீங்க... விஜய் டிவியில் இப்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மறு ஒளிபரப்பு.

தினம் மாலை 4 டு 6
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலை லாக்டவுன் ஆரம்பித்ததில் இருந்து, தினமும் மாலை 4 மணி முதல் 6 மணி வரை என்று மொத்தம் இரண்டு மணி நேரம் விஜய் டிவி மறு ஒளிபரப்பு செய்து வருகிறது. மொத்தமாக ஒளிபரப்ப படுவதால், சீரியல் ஆர்வலர்கள் இந்த சீரியலை விரும்பிப் பார்க்கிறார்கள்.

நீங்க ஸ்ட்ராங்
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லையின் பிறந்தநாளை வெற்றி கரமா கொண்டாடி முடிச்சாச்சு. இப்போ அடுத்து, முல்லை கொஞ்சம் கொஞ்சமா கதிரை புரிஞ்சுகிட்டு பேச ஆரம்பிக்கிறாள் அப்போதுதான் எல்லாரும் ஒரு விஷயத்துக்கு உடைஞ்சு போயிருப்பாக..ஆனால், நீங்க மட்டும் ரொம்ப ஸ்ட்ராங்கா நின்னு பேசிகிட்டு இருப்பிய... என்றும் சொல்கிறாள் முல்லை.

பாசிட்டிவ் அப்ரோச்
அதே மாதிரிதான் உங்ககிட்ட ஒரு பாசிட்டிவ் அப்ரோச் இருக்கும். ஆனா, நீங்க அப்படிப்பட்ட ஆள்னு உங்களை பார்த்தாலோ, பேசினாலோ தெரியாது...சாதாரண டெலிவரி பாய் மாதிரிதான் இருப்பியன்னு முல்லை சொல்ல, அதானே பார்த்தேன் என்று அங்கலாய்க்கிறான் கதிர். இருந்தாலும், இன்னும் முடிக்கவில்லை முல்லை.. மேற்கொண்டு அப்படி என்னதான் பேசுகிறாள்?

பெரிய மேதை
ஒரு பெரிய மேதை உங்களுக்குள்ளே ஒளிஞ்சுக்கிட்டு இருக்காக...என்று சொல்ல ஆடிப்போன கதிர் மேதையா என்று கேட்கிறான். ம்ம் என்று முல்லை சொல்ல.. இருக்கட்டும் இருக்கட்டும் என்று சொல்லிக்கொள்கிறான். நீங்க இப்படி நடந்துக்கும் போது உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும்.. எல்லா பொண்ணுங்களுக்கும் இப்படிப்பட்ட ஆண்களை பிடிக்கும் என்று அடுக்கிக்கொண்டே போகிறாள் முல்லை.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications