என்னதான் புருஷன் பொண்டாட்டியா இருந்தாலும்.. அசர வைத்த மைனா.. அசத்தல் போட்டோஸ்!
சென்னை: என்னதான் புருஷன் பொண்டாட்டியாக இருந்தாலும் இப்படியா போட்டோஸ் வெளியிட்டு எல்லாரையும் ஷாக்காக்கிறது என ரசிகர்கள் அதிர்ச்சி தரும் வகையில் மைனா நந்தினியும் அவரது கணவரும் போட்டோக்களை வெளியிட்டு இருக்கிறார்கள்.
விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி சீரியலில் மைனா கேரக்டரில் நடித்து ரொம்பவே பிரபலமானவர் நந்தினி.
பலருக்கும் பரிச்சயமான நபர்தான் இவர் இந்த சீரியலில் நடிப்பதற்கு முன்னர் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி தொகுப்பாளராகவும் கலக்கி இருக்கிறார் .

யோகி
அதற்கு பிறகு தற்போது பல சீரியல்களில் நடித்து வருகிறார் .இவருக்கும் யோகேஸ்வரனுக்கும் திருமணம் முடிந்து ஒரு ஆண்குழந்தை இருக்கும் நிலையில் தற்போது இவர்கள் இருவரும் விதவிதமாக திருமணக்கோலத்தில் போட்டோக்களை எடுத்து இருக்கிறார்கள் .அதுவும் ஒவ்வொரு மதத்தின் முறைப்படி இவர்கள் எடுத்த போட்டோஸ்கள் தற்போது வைரலாக பரவி வருகிறது.

செம போட்டோஸ்
போட்டோ ஷூட் என்கிற பெயரில் பலரும் பலவிதமான போட்டோக்களை எடுத்து குவித்து வரும் நிலையில் இவர்கள் இருவரும் காதலுக்கு வயதும் இல்லை அழகும் இல்லை எந்த வயதிலும் வயதான தோற்றத்திலும அழகே இல்லாமல் இருந்தாலும் சந்தோஷமாக திருமணம் செய்து கொள்ளலாம் எனவும் ஒவ்வொரு போட்டோவிலும் ரசித்து ரசித்து எடுத்திருக்கிறார்கள்.

குவியும் வாழ்த்து மழை
இந்த போட்டோக்களை பார்த்ததும் அவருடைய ரசிகர்கள் வாழ்த்துக்களை கூறிவருகின்றனர் .இந்த மாதிரி புது முயற்சியும் அழகாக இருக்கிறது என அனைவரும் கூறி வருகின்றனர் .அதுமட்டுமல்லாமல் எந்த சூழ்நிலையிலும் நீங்கள் இதே சந்தோஷத்தோடு வாழ வேண்டுமெனவும் இவர்களுக்கு தொடர்ந்து வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

மேட்ச்சிங் மேட்ச்சிங்
ஏற்கனவே மைனா நந்தினிக்கு திருமணம் முடிந்து அவருடைய கணவர் இறந்து விட்ட நிலையில் யோகேஸ்வரனை காதலித்து திருமணம் செய்துகொண்டார் .இவர்களின் ஜோடி பொருத்தம் அழகாக இருக்கிறது என அனைவரும் கூறிவரும் நிலையில் இவர்கள் இருவரும் டப்ஸ்மேட்ச் வீடியோக்களில் கலக்கிக் கொண்டிருக்கின்றனர்.

அடிக்கடி போட்டோஷூட்
தற்போது இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருந்து தினமும் போஸ்ட் போட்டு வருகின்றனர். அதனால் இவர்களுக்கு சீரியல்களை தாண்டியும் இணையதளங்களிலும் பெரும் ரசிகர்கள் பட்டாளம் இருக்கிறது, அவர்கள் இவர்களுக்கு தொடர்ந்து ஆதரவு கொடுத்து வருவதால் இவர்கள் போடும் போஸ்ட்கள் வைரலாகி வருகிறது .அதுவும் தற்போது எடுத்த மணமக்கள் போஸ்ட் வேற லெவல் வைரலாகி வருகிறது .

ரசிகர்கள் ஹேப்பி
இவர்கள் போஸ்ட் போட்ட சிறிது நேரத்திற்குள் ரசிகர்கள் கமெண்டுகளை மழைபோல் பொழிய ஆரம்பித்துவிட்டார்கள். எப்போதுமே காமெடியாக டப்ஸ்மாஷ் வீடியோக்களை வெளியிட்டு வந்த இவர்கள் தற்போது காதல் பொங்க பொங்க விதவிதமாக வெளியிட்ட போட்டோஸ்கள் பெரும் வைரலாகி வருகிறது. இதில் எந்த குறையும் சொல்லுவதற்கு இல்லை எனவும் ரசிகர்கள் மனமார வாழ்த்தி வருகின்றனர்.
-
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர்












Click it and Unblock the Notifications