ஆத்தாடி.. என்னா பார்வைடா சாமி.. காருக்குள்ள ரொமான்ஸா.. மயக்கும் மைனா
சென்னை: ஒரு குழந்தை பிறந்த பிறகும் காருக்குள்ள இந்த மாதிரி ரொமான்ஸ் அதையும் இன்ஸ்டாகிராமில் இப்படி போட்டு வச்சிருக்கீங்களே மைனா ..பல ரசிகர்களின் இதே பேச்சாக தான் இருந்து வருகிறது.
திடீரென்று இவர் இந்த மாதிரி வெளியிட்ட இந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது. டிவி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக அறிமுகமாகி சரவணன் மீனாட்சி சீரியலில் மைனா கேரக்டரில் நடித்து பிறகு பிரபலமானவர் நந்தினி.
ரசிகர்களின் மனதிலும் மைனாவாகவே இப்ப வரைக்கும் வாழ்ந்து கொண்டிருக்கும் நந்தினி தனது காதல் கணவருடன் சேர்ந்து வெளியிட்ட வீடியோ தான் தற்போது வைரலாக பரவி வருகிறது.

செம கில்மா
இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி இவர் வெளியிடும் வீடியோக்கள் போட்டோக்களில் கொஞ்சம் பரபரப்பாக பேசப்பட்டு வரும் ஏனென்றால் அந்த அளவில் இருக்கிறது அந்த மாதிரி தான் தற்போது இவர் வெளியிட்டு இருக்கும் வீடியோவும் 90ஸ் கிட்ஸ்களை வெறுப்பேற்றி இருக்கிறதாம் .

காதல் திருமணம்
மைனா நந்தினி ஏற்கனவே ஒருவரை காதலித்து திருமணம் செய்திருந்தாலும் அந்த கணவர் இறந்த பிறகு கொஞ்ச நாளைக்கு வீட்டிற்குள்ளே இருந்த இவர் மீண்டும் சீரியல்களில் நடிக்க ஆரம்பித்திருந்தார். அதன்பிறகுதான் அவருக்கும் நாயகி சீரியலில் நடித்த யோகேஷ்க்கும் காதல் பத்திக்கிச்சு.

சூப்பர் மம்மி
இவர்களின் காதலை பலரும் ஆதரித்தாலும் ஒரு சிலர் திட்டி தீர்த்தாலும் கண்டு கொள்ளாத இவர்கள் விமர்சனமாக திருமணத்தை முடித்து இருந்தனர். திருமணத்திற்குப் பிறகு சீரியல்களில் நடித்துக் கொண்டிருந்த கின்றார் இவர் கர்ப்பமானது பிறகு கொஞ்ச நாட்கள் சீரியலில் இருந்து ஒதுங்கி இருந்தார். ஆனாலும் இன்ஸ்டாகிராமில் அடிக்கடி போஸ்ட் போட்டு ரசிகர்களுக்கு எனர்ஜி கூட்டிக் கொண்டு இருநதார்.

செம ரொமான்ஸ்
இவரும் இவரது கணவரும் அடிக்கடி டிக்டாக் வீடியோக்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வந்தனர். தற்போது டிக் டாக் தடை செய்யப்பட்ட பிறகு கொஞ்ச நாட்கள் போட்டோ ஷூட் நடத்திக்கொண்டிருந்தார்கள் .இப்போது மீண்டும் வீடியோக்களை வெளியிட ஆரம்பித்திருக்கிறார்கள். இந்த மாதிரி தான் இப்போது காருக்குள்ளே வெயில் படத்தில் இடம்பெற்றிருக்கும் உருகுதே மருகுதே பாட்டுக்கு எக்ஸ்பிரஸன் காட்டி ஒரு வீடியோவை வெளியிட்டிருக்கிறார்கள்.

சூப்பர் ரொமான்ஸ்
இந்த வீடியோவை பார்த்ததும் பல ரசிகர்கள் குழந்தை பிறந்து சிறிது நாளைக்குள்ளே மீண்டும் ரொமான்ஸ் அதுவும் இப்படி சிங்கிள்ஸ வெறுப்பு ஏத்தா துங்க என்று புலம்பி வருகிறார்கள் .பலர் புயல் மழை என்று பாடாய் படுத்திக் கொண்டிருக்கும் போது இவர்களது ரொமான்ஸ் பார்த்து சிங்கிள்ஸ்க்கு கொஞ்சம் வயிறு எரிய தான் செய்கிறதாம்.

நல்லா இருங்க நல்லா இருங்க
இருந்தாலும் பல ரசிகர்கள் இவரை மீண்டும் சந்தோஷமாக இந்த மாதிரி பார்ப்பதற்கு மனதிற்கு சந்தோஷமாக இருக்கிறது நீங்கள் நீடூழி இந்த மாதிரி வாழுங்கள் என்றும் இவருக்கு ஆசீர்வாதங்களையும் வழங்கியும் வருகிறார்கள். அதுமட்டுமல்லாமல் மனதில் எவ்வளவு கஷ்டங்கள் இருந்தாலும் அதனை மறந்து கடந்து வருவது தான் நமக்கும் பிறருக்கும் நல்லது என்று இவரைப் பார்த்து கூறியும் வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications