Naam iruvar namakku iruvar serial: அடேங்கப்பா... மாயன் பண்ற அலப்பறை தாங்கலையே!
சென்னை: விஜய் டிவியின் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் இந்த மாயன் பண்ற அலப்பறை தாங்க முடியலைன்னு தேவி வீட்டில் பேசிக்கறாங்க. ஆனால், நமக்கு என்னவோ ரொம்ப ஜாலியாத்தான் இருக்குதுங்க.
மாயனுக்கும் தேவிக்கும் இன்னும் ரெண்டு நாட்களில் விவாகரத்து கேசின் தீர்ப்பு வர இருக்குது. மாயனுக்கு தேவியை விட்டு பிரிய மனம் இல்லேன்னாலும் எதுக்கும் தயாராக இருக்கணுமே..அதுல இருக்கான்.
இந்த லட்சணத்துல ஃபேர்வெல் பஃர்ட்டியாம் அதை வேற அரேன்ஜ் பண்ணிட்டு வீட்டில் எல்லாரையும் இன்வைட் பன்றான். யார் வருவாங்க? ஆனாலும் விடுவானா மாயன்?

செஞ்சிருவேன் வரலேன்னா
யாரும் பார்ட்டி அதாங்க பிரிவு உபச்சார விழாவுக்கு வரலேன்னா இன்னும் இந்த வீட்டில் டேரா போட்டு உட்கார்ந்து சொன்னதை செஞ்சிருவேன். பரவால்லியா சொட்டப்பு நெட்டப்புன்னு கேட்கறான். அதான் சித்தப்பா முறைக்காரர் சொட்டையா இருக்கறதுனால சொட்டப்பு. மச்சினன் நெட்டையா இருக்கறதுனால நெட்டப்பு.

பயந்து எல்லாரும்
எல்லாரும் எங்கே மீண்டும் டேரா போட்ருவானோன்னு பயந்து பார்ட்டிக்கு வந்துடறாங்க. அதாவது மாயனைப் பிடிக்காத அத்தை, சித்தப்பு, மச்சினன் அதோட மனைவி தேவி இவங்க மட்டும்தான் மாயனோட எதிர்பார்ப்பு. அதே மாதிரி அந்த வீட்டு தாத்தா,பாட்டி, மச்சினி வித்யா எல்லாரும் வந்துடறாங்க.

வரலை தேவி
மாப்ளே அண்ணி வருவாங்களான்னு ரைட்டு கேட்க, வருவான்னுதாண்டா நினைக்கறேன்.அவ வரலேன்னா கேன்சல் பண்ணிட வேண்டியது தான்னு மாயன் சொல்ல, ஐயோ.. அப்டி எல்லாம்பண்ணிடாத மாப்பிளே...ஹாலுக்கு பணம் தரணும்னு சொல்றான்.டேய் ரைட்டு நெஞ்சு பட படன்னு அடிச்சுக்குதுடா... மூட் சாங் ஒண்ணு போட சொல்லு..நம்மாளு வருதுன்னு நினைக்கறேன்னு சொல்றான் மாயன்.

கமல்ஹாசன் பாடல்
வலையோசை கலகல கலவென என்கிற கமல்ஹாசன் பாடலை ஒலிக்க விட,தேவி வர்றா. ஏங்க.. இன்னிக்காவது சுமாரா வரக்கூடாதா... இவ்ளோ அழகா வந்து இருக்கீங்கன்னு கேட்க,,ஏன் உங்களுக்கு என்ன பிரச்சனைன்னு கேட்கறா. இவ்ளோ அழகா இருந்தா எனக்கு எப்படி உங்களை விட்டு போக மனசு வரும்னு கேட்கறான்.அவளிடம் பொக்கேவை கொடுக்க அவள் வாங்கிட்டு போயி உட்கார்ந்துடறா.
அண்ணி எதுக்கு இவ்ளோ மேக் அப் போட்டுக்கிட்டு வந்திருக்காங்கன்னு ரைட்டு கேட்க, அவ தூங்கும்போது கூட மேக் அப் போட்டுக்கிட்டுத்தான் தூங்குவா. அவ இமேஜ் மெயிட்டெயின் பண்ணுவாளாம். அதெல்லாம் கண்டுக்கதாடான்னு சொல்லிட்டு விட்டுடறான்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications