Naam iruvar namakku iruvar serial: ஆர்ஜே. செந்திலை கொண்டாடும் விஜய் டிவி!
சென்னை: விஜய் டிவியின் ஆஸ்தான நடிகர் ஆர்ஜெ. செந்தில். இவரைத் தொடர்ந்து தங்களது டிவியின் சீரியல்களில் நடிக்க வைத்து அழகு பார்க்கிறது விஜய் டிவி.
மதுர, சரவணன் மீனாட்சி, மாப்பிள்ளை என்று வரிசையாக வாய்ப்பு கொடுத்து, இவரையும் இவரது மனைவி ஸ்ரீஜாவையும் கொண்டாடியது விஜய் டிவி.
இப்போது செந்தில் மட்டும் விஜய் டிவியின் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் நடித்து வருகிறார். சீரியலில் இரட்டை வேடத்தில் நடித்து அனைவரையும் ஈர்த்து வருகிறார்.

செந்தில் மாயன்
அண்மையில் விஜய் அவார்ட்ஸ் நடத்தியபோது, நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் மாயனாக நடித்த செந்திலுக்கு முதல் ஹீரோ விருது கொடுத்து கவுரவித்தார்கள். அப்போது மேடையில் ரொம்ப குதூகலமாக மாயனாக வலம் வந்தார் செந்தில், அதோடு சின்ன மாயன் என்று ஈரமான ரோஜாவே சீரியல் நாயகன் வெற்றிக்கு பெயர் சூட்டி மகிழ்ந்தார்.

மீனாட்சி சரவணன்
அண்மையில் விஜய் அவார்ட்ஸ் நடத்தியபோது, நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் மாயனாக நடித்த செந்திலுக்கு முதல் ஹீரோ விருது கொடுத்து கவுரவித்தார்கள். அப்போது மேடையில் ரொம்ப குதூகலமாக மாயனாக வலம் வந்தார் செந்தில், அதோடு சின்ன மாயன் என்று ஈரமான ரோஜாவே சீரியல் நாயகன் வெற்றிக்கு பெயர் சூட்டி மகிழ்ந்தார்.

மீனாட்சி சரவணன்
மதுர, சரவணன் மீனாட்சி காலத்தில் இருந்தே விருதுக்கு நாமினேட் ஆனால், சரவணன் ஜெயித்து விடுவார்.அப்போது இருவருக்குமே விருது கிடைத்தது என்பது குறிப்பிட்டது தக்கது. சரவணன் மீனாட்சி அடுத்தடுத்த சீசன்களில் இவர்கள் இருவரும் நடிக்காமல் விலகிக் கொண்டனர். அதன் பின்னர் மாப்பிள்ளை சீரியலில் மனைவியுடன் நடித்தார் செந்தில். அது ரேட்டிங்கில் இட,ம் பிடிக்காமல் விரைவில் முடிந்தது.

நாம் இருவர் நமக்கு இருவர்
இப்போது நாம் இருவர் நமக்கு இருவர் சீரியல் மூலம் மக்களை கவர்ந்து இழுத்து வருகிறார் செந்தில். விஜய் டிவியின் சீரியல் குடும்பங்கள் இணைய, என்கிட்டே மோதாதே என்று ஒரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார் நிகழ்ச்சி தொகுப்பாளர் டிடி. இதில் மோதும் சீரியல்கள் விளையாட்டுக்கள் விளையாடி ஜெயிக்கும் அணிகள் தோற்கும் அணிகள் என்று வாரா வாரம் எலிமினேஷன் செய்யப்பட்டது.

இரு சீரியல் குடும்பங்கள்
கடைசி இரு சீரியல்களாக நாம் இருவர் நமக்கு இருவர் சீரியல் குடும்பமும், பாரதி கண்ணம்மா சீரியல் குடும்பமும் விளையாடியது. இதிலும் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியல் குடும்பத்தின் மாயனுக்கு அதாவது செந்திலுக்கு கோப்பை வழங்கப்பட்டது.
இப்படி செந்திலை விட்டுக் கொடுக்காமல் கைப்பிடித்து தனது பயணத்தில் இணைத்து அழைத்துச் செல்கிறது விஜய் டிவி.
-
என்னை காப்பாத்துங்க.. கதறிய பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகையின் கணவர்.. வாத்தியாருக்கே இந்த நிலைமையா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications