நதியா நதியா நைல் நதியா.. அடடா.. சைக்கிளில் வர்றாங்க ஸ்டைலா!
சென்னை: சன்டிவியில நேத்துலேர்ந்து டிவி சீரியல்கள் ஒளிபரப்பும் நேரத்தில் அதிரடி மாற்றங்கள் செய்துகிட்டு வராங்க. விஜய்டிவி, ஜீ தமிழ் டிவி இவங்க ரெண்டு பேரும் சீரியல்கள் களத்துல சன் டிவிக்கு போட்டியா நின்னாலும், சன் டிவி சீரியல் போக்கு என்பது வேற.
அதனால், இவங்க விஜய் டிவி, ஜீ தமிழ் ரெண்டையும் களத்துல மோதவிட்டுட்டு, சன் டிவி வேற பாணியை கடைபிடிச்சுக்கிட்டு இருக்காங்க. இதுவரைக்கும் ராதிகா, திருமுருகன் இவங்களோட செல்லப் பிள்ளைகள். அவங்க சீரியல்களில் நேர மாற்றமே இருக்காது. (ராதிகா கதை இப்போ என்னவோ)

ரம்யா கிருஷ்ணனுக்கு சன்டிவி கொஞ்சம் ஒர்க் அவுட் ஆகலை. விகடன் டெலிவிஸ்டாஸ், குஷ்பூ சன் டிவி ரேட்டிங்குக்கு ஒத்து வந்ததுல இவங்களும் சன் டிவியின் பிரிக்க முடியாத அங்கமாகி இருக்காங்க.
ராதிகா சரத்குமார் நேற்றிலிருந்து தனது சந்திரகுமாரி சீரியல் மாற்றம் குறித்து டுவீட் போட்டு வருகிறார். இது குறித்து சன் டிவியில் எந்த அறிவிப்பும் இதுவரை இல்லை.
இந்த நேரத்துலதான் நடிகை நதியா முதன்முறையா சின்னத்திரை சன் டிவியில் கால் பாதிக்கப் போறாங்க. இப்போதைக்கு சைக்கிளில் ஒரு ரவுண்டு வந்து, கூடையில் உள்ள ஒரு ரோஜாவை எடுத்து கையில் காண்பித்து ரோஜா ன்னு சொல்லி புரியுதான்னு கேட்கறாங்க..
முதலில் வாங்க நதியா அப்புறம் புரியுதான்னு பார்ப்போம். இப்பவே சன் டிவியில் ரோஜான்னு ஒரு சீரியல் ஒளிபரப்பாகிட்டு இருக்கு. அப்புறம் புரியுதான்னு கேட்டா, புரியுதுன்னா சொல்ல முடியும்?
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications