நமீதாவின் பலமே அதுதான்.. அதை மறைச்சுட்டு ஒரு வாழ்த்தா.. என்ன மச்சான் இப்படி பண்ணிட்டீங்களே!!
சென்னை: நடிகை நமீதா.. ஒரு காலத்தில் வெள்ளித் திரையில் கவர்ச்சிக் குதிரை ஏறி ஆரோகணித்து பவனி வந்து ரசிகர்களை அதிர வைத்தவர். இன்று ஆள் அட்ரஸே இல்லை.
நமீதாவின் படங்களை விட அவரது உருவத்தையும், கவர்ச்சியையும் பார்க்கப் பதறி அடித்து ஓடியவர்கள்தான் அதிகம்.. அப்படி ஒரு கட்டற்ற கவர்ச்சி நடிகையாக வலம் வந்தவர் நமீதா.
இடையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். ஆனால் அவர் எந்த தாக்கத்தையும் அந்த நிகழ்ச்சியிலும் ஏற்படுத்தவில்லை. வெளியிலும் ஏற்படுத்தவில்லை. நடிகை மும்தாஜ் கூட பெரும் தாக்கத்தை உருவாக்கி விட்டுத்தான் வெளியேறினார். நமீதா அதைச் செய்யத் தவறினார்.

சூரத் பொண்ணு
நமீதாவின் சொந்த ஊர் சூரத்..இவர் நடிகர் விஜயகாந்துடன் எங்கள் அண்ணா படத்தின் மூலம் தமிழ் பட உலகுக்கு அறிமுகமானார். ஒல்லியான உடல் வாகு..நல்ல உயரம், அழகு, கவர்ச்சி என்று அசத்தியவர்.

மச்சான் புகழ்
நமீதாவின் சிறப்பம்சமே கவர்ச்சி என்றாலும் கூட அவர் எல்லோரையும் (அதாவது ஆம்பளைஸை மட்டும்) மச்சான் என்று செல்லமாக சிணுங்கலாக கூப்பிடுவது இன்னொரு சிறப்பம்சம். அவரிடம் மயங்கிப் போன மச்சான்கள் எண்ணிக்கை மிகப் பெரியது.

37 வயது நமீதா
நமீதாவுக்கு இன்று பிறந்த நாள். வயது என்ன என்று மட்டும் கேட்டுறாதீங்க. அவரிடம் கேட்டால் 18 தான் ஆகுது மச்சான் என்று செல்லமாக சிரித்தபடி செல்வார். ஆனால் உண்மையில் 37 வயது ஆகிறது நமீதாவுக்கு.
|
வாழ்த்துகள்
நமீதாவுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் குவிந்து கொண்டிருக்கின்றன. அந்த வகையில் சன் லைப் சானலின் டிவிட்டர் பக்கத்திலும் ஒரு வாழ்த்து. ஆனால் என்ன குசும்பு பாருங்க.. நமீதாவின் பலமே அந்த அழகும், கவர்ச்சியும்தான்.. அதை மறைக்கும் வகையில் ஒன்னுமே தெரியாத டார்க் படத்தைப் போட்டு விஷ் பண்ணியிருக்காங்க.

இப்படி பண்ணிட்டியே மச்சான்
என்ன மச்சான் இப்படி பண்ணிட்டே என்று நமீதா கேட்டு கோபித்துக் கொள்ளப் போகிறார்.. நல்ல தெளிவான படமா போடுங்கப்பா. சரி சரி, அதை விடுங்க, நாமளும் நமீதாவை வாழ்த்தி வைப்போம்.. ஹேப்பி பர்த்டே நமீதா மச்சான்!
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications