உன் குத்தமா... என் குத்தமா... யாரை இதில் குத்தம் சொல்ல?
சென்னை: சன் டிவியின் நாயகி சீரியல் ரேட்டிங்கில் முதலிடத்தை தக்க வச்சுக்கிட்டே இருக்கு.
இல்லத்தரசிகளின் மனம் கவர்ந்த சீரியலா நாயகி சீரியலிருக்கு. பெரும்பாலான பெண்மணிகள் நாயகி சீரியலுக்காக வெயிட் பண்ணிட்டு, முடிஞ்சதும் இரவு வேலைகளை பார்க்க எழுந்துடறாங்க.
அந்த அளவுக்கு நாயகி சீரியல் குடும்பத்தில் பெண்மணிகளுக்கு ரொம்ப பிடிச்சு இருக்கு. ஆண்களும் ரசிச்சு பார்க்கறாங்க..காரணம் விகடன் டெலிவிஸ்டாஸ் மேல இருக்கும் நம்பிக்கை.

கண்மணி
ஆனந்தி,கண்மணி இருவரும் உயிர் தோழிங்க.. ரெண்டு பேருமே காதலிச்சு கல்யாணம் செய்துக்கிட்டாலும், வாழ்க்கை என்னவோ சரியா இல்லை. ஆனந்தி புருஷன் திருவுக்கு பழைய நினைவு இல்லை. கண்மணி புருஷன் செழியன் வேணும்னே விதண்டாவாதம் பண்ணிக்கிட்டு, கண்மணியை நெருங்கலை.

திரு
ஆனந்தி வாழ்க்கையில அனன்யா குறுக்க புகுந்து திருவை கல்யாணம் பண்ணிக்க பெண்கள் செய்ய கூடாத வேலைகளை எல்லாம் அசால்ட்டா செய்யறா. ஆனந்தியை கல்யாணம் செய்துக்கிட்டதை திரு மறந்துட்டதுதான் அனன்யாவின் இந்த ஆட்டத்துக்கு காரணம்.

சுகாசினி
செழியன் வாழ்க்கையில் சுகாசினி,செழியனை தான் அடைந்தே தீரணும்னு கண்மணி மேல வீண் பழி போடறா. அதை அப்படியே நம்பறான் செழியன். பொண்டாட்டியை வீட்டைவிட்டு துரத்த சுகாசினி கூட சேர்ந்து திட்டம் போடறான்

போறா கண்மணி
கண்மணி செழியன் கிட்ட எல்லா கேள்வியும் கேட்டுட்டு, நான் வீட்டை விட்டு போகணும் அவ்ளோதானே..நான் கிளம்பிடறேங்கன்னு சொல்லி கிளம்பறா.தனியா கிளம்பிப்போக, அம்மா செழியனை பொண்டாட்டியை தனியா அனுப்பினா தப்பாயிரும்டா.. நீ கொண்டு போயி விட்டுட்டு வா.நாலு நாளைக்கு இருந்துட்டு வரட்டும்னு சொல்றாங்க.

கண்மணிக்கு
செழியனுக்கும்,கண்மணிக்குமே ஒருத்தரை ஒருத்தர் பிரிய மனசில்லை. வந்துடறேன்னு சொல்லு கண்மணி உன்னை இப்படியே வீட்டுக்கு அழைச்சுட்டு போயிடறேன்னு மனசுக்குள்ள சொல்றான்.

சோ சுவீட் வாழ்க்கை!
வா கண்மணின்னு கூப்பிடுங்க இப்பவே உங்க கூட வந்துடறேன்னு இவ மனசுக்குள்ள பேசிக்கறா.... இதுக்குத்தான் புருஷன் பொண்டாட்டிக்குள்ள ஈகோ பார்க்க கூடாது. இப்போ பாருங்க வாழ்க்கை வீணா போகுது இல்லே...
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications