நிலாவுக்கு எந்த எவிடென்ஸும் கிடைக்க கூடாது வீரபத்ரா... நீலாம்பரி
சென்னை: சன் டிவியின் நிலா சீரியலில், நிலா கார்த்திக்குடன் தன் அப்பா அம்மாவைத் தேடி ஹைதராபாத் போயிருக்கா.
இதை தெரிஞ்சுக்கிட்ட நீலாம்பரி, வீரபத்ரனை கூப்பிட்டு, நிலாவுக்கு எந்த எவிடென்ஸும் கிடைச்சுடாம அவளை ஃபாலோ பண்ணுன்னு சொல்றாங்க.
அதோட ஹைதராபாத்லேர்ந்து கார்த்திக் உயிரோட வரக்கூடாதுன்னும் சொல்லி, உடனடியா வீர்பத்ரனை ஹைதராபாத் அனுப்பி வைக்கறாங்க.

அப்பா ஸ்ரீதர்
நிலாவின் அப்பா ஸ்ரீதரை நான்தான் கொன்னேன்... அவன் உயிரோட கிடைக்க வாய்ப்பே இல்லை. நிலாவின் அம்மா எங்கே போனாள்னே கண்டு பிடிக்க முடியலை.

தெரியாது
நிலாவுக்கு அவங்க அப்பா ஹைதராபாத்ல வாழ்ந்ததுக்கு உண்டான எந்த எவிடென்ஸும் கிடைக்காம செய்துட்டேன். என்னை பத்தியும் அவளுக்கு கண்டு பிடிக்க முடியாது.எல்லா தடயத்தையும் அழிச்சாச்சு.

கிடைச்சா
ஒருவேளை எதுவும் ஆதாரம் கிடைக்கற மாதிரி இருந்தா அதை உடனடியா அவளுக்கு தெரியாம அழிச்சுடுன்னு சொல்லி அனுப்பி வைக்கறாங்க நீலாம்பரி.

நடுவுல
இதுக்கு நடுவுல ஸ்வேதாவை நான் எப்ப மம்மி கல்யாணம் பண்ணிக்கறேன்னு சொன்னேன்..மத்த கேர்ள் ஃபிரண்ட் மாதிரிதான் ஸ்வேதாவும் எனக்கு..மீறி அவளை எனக்கு கல்யாணம் பண்ணி வைக்க நினைச்சீங்க சென்னை பக்கமே வர மாட்டேன்னு சொல்றான் நீலாம்பரி மகன் சஞ்சய்.
ஆனா, நிலாவை தம்பி அசோக்குக்கும், ஸ்வேதாவை மகன் சஞ்சய்க்கும் கல்யாணம் பண்ணி வச்சு நிலாவின் முழு சொத்தையும் அனுபவிக்க திட்டம் போடறாங்க நீலாம்பரி
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications