செவப்பு கலரு.. பார்த்தாலே குளிரு.. சொக்க வைக்கும் நீலிமா
சென்னை: அப்போ நீலிமாராணி நீங்க ஆண்டி இல்லையா . வயசு பொண்ணுகளுக்கு இப்படி டப் கொடுக்குறீங்களே என்று எல்லோரும் கலாய்க்கிறார்கள்.
அந்த அளவில் இந்த வயதிலும் ஹெவி பர்பாமர்ஸ் பண்ணி காலை வேளையில் ரசிகர்களில் புத்துணர்ச்சி கூட்டிக் கொண்டிருக்கிறார் நீலிமா ராணி.
நீலிமா ராணியின் போட்டோஸ்கள் இன்ஸ்டாகிராமில் வைரலாக பரவி வருகிறது. அடடா என்னா அழகுடா என்று பலரும் சொக்கிப் பாய் மார்கழிக் குளிரில் சேர்த்து நனைகிறார்கள்.

சீரியல் நடிகைகளும் கலக்கல்
இப்போ நடிக்கிற திரைப்பட நடிகைகளுக்கு கொஞ்சம் கூட குறைச்சல் இல்லாமல் சீரியல் நடிகைகளும் நாளுக்கு நாள் தங்களது திறமையையும் அழகையும் மெருகேற்றி வருகிறார். சீரியலில் அழுமூஞ்சி களாக நடித்துக்கொண்டிருந்த நடிகைகள் கூட இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்களில் தீப்பொறியாக வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்கள்.

இளவரசி நீலிமா
அந்த மாதிரிதான் சின்னத்திரையில் இளவரசியாக வலம் வந்து கொண்டிருக்கும் நீலிமாராணி இன்று காலையில் இன்ஸ்டாகிராமில் ரசிகர்களுக்கு சிவப்பு கம்பளம் ஆக சிவப்பு சிவப்பு பாக ரசிகர்களின் கண்களுக்கு கொடுமையை காட்டியிருக்கிறார்.

பன்முகத் திறமை
இவர் ஒரு நடிகை மட்டுமல்லாமல் ஒரு டைரக்டராகவும் பணியாற்றிக் கொண்டிருந்தாலும் பல பெண்களுக்கு முன்னுதாரணமாகவும் போல்டான பெண்ணாக தான் சினிமா துறையில் வலம் வந்து கொண்டிருக்கிறார். இவ்வளவு நாளா இவர் குடும்ப குத்துவிளக்காக ஜொலித்துக் கொண்டிருந்த இவர் தற்போது கவர்ச்சியிலும் கொடிகட்டி பறக்க ஆரம்பித்து இருக்கிறார் .

சினிமாவிலும்
இவர் சீரியல் மட்டுமல்லாமல் சில திரைப்படங்களிலும் துணை கதாநாயகியாக நடிகையாக நடித்து இருக்கிறார். ஆனால் தற்போது சீரியல்களிலும் டைரக்ஷனில் உம் பிஸியாக இருந்தாலும் போட்டோஷூட் மோகம் இவருக்கும் தொத்திக் கொண்டது போல அதனால்தான் இளம் கதாநாயகிகளுக்கு டப் கொடுக்கிற அளவில் நானும் இன்னும் ஃபீல்டில் தான் இருக்கிறேன் என்று காட்டிக் கொள்வதற்காக விதவிதமான போட்டோக்களை எடுத்து வைத்திருக்கிறார் .

சூப்பர் அழகு
தன்னுடைய அழகை தான் மட்டும் பார்த்தால் காணாது தன்னுடைய ரசிகர்களும் நன்றாக ரசித்து கொள்ளட்டும் என்றுதான் இன்ஸ்டாகிராமில் போஸ்ட்களை போட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியைக் கொடுத்திருக்கிறார். இதுவரைக்கும் சீரியல்களில் இழுத்துப் போர்த்தி அமைதியான குடும்ப பெண்ணாகவும் வில்லியாகவும் கலக்கிக் கொண்டிருந்தவர் நீலிமா.

கலக்கல் புயல்
இவர் தற்போது இன்ஸ்டாகிராமில் கவர்ச்சி புயலாக கவர்ச்சி நடிகைகளுக்கு டப் கொடுக்கிற அளவில் கலக்கி கொண்டு இருப்பதை பார்க்கும் போது ரசிகர்கள் இந்த பூனையும் பால் குடிக்குமா என்று கலாய்த்து வருகிறார்கள் அதுமட்டுமல்லாமல் இவரை ஆன்ட்டி அப்போ நீங்க ஆன்ட்டி இல்லையா என்றும் கலாய்க்கிறார்கள்.
-
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு












Click it and Unblock the Notifications