பெண்களுக்கே மோகம் வரும் போலயே.. அழகுச் சிலை நீலிமா
சென்னை: கொஞ்சம் உத்துப் பார்த்தா போதும் பெண்களுக்கு மோகம் வரும் போல.. .இப்படித்தாங்க சொல்லி சொல்லி ஜொள்ளு விடறாங்க நீலிமா போட்டோவைப் பார்த்து .அப்படி ஒரு கவர்ச்சி ரசம் வசீகரம் பொழியுது அவரது முகத்தில்.
இந்த வயசுல இம்புட்டு அழகா என்று பலரும் வந்து ஜொள்ளு விட்டுக் கொண்டுள்ளனர் .அவர்கள் சொல்வதிலும் உண்மை இருக்கத்தான் செய்யுது. சூப்பராக போட்டோஷூட் போட்டு கலக்கியுள்ளார் நீலிமா.
தமிழ் டிவி கலைஞர்களில் சீனியர் தான் நீலிமா .அவர் நடிக்காத கேரக்டரே இல்லை .வில்லத்தனம், குணச்சித்திரம், பரிதாபம் என கலக்கியுள்ளார்.

லட்டு நீலிமா
ராதிகா சீரியல்களில் இவருக்கு லட்டு மாதிரி கேரக்டர்கள் கிடைக்கும் .அள்ளி அடித்துக் கொண்டு போய் விடுவார் .வாணி ராணி சீரியலில் அவருக்குக் கிடைத்த சூப்பர் கேரக்டர் அதற்குப் பிறகு அவருக்குக் கிடைக்கவில்லை .இப்போது தயாரிப்பு, இயக்கம் என பல திறமைகளை கையில் எடுத்துள்ளார் நீலிமா.

சூப்பர் போட்டோஷூட்
அது மட்டும் போதாது இல்லையா, எனவேதான் போட்டோஷூட்டிலும் புகுந்து விளையாடி வருகிறார். சின்னப் புள்ளைங்க மாதீிரி இவர் போடும் காஸ்ட்யூம், போட்டோஸ் எல்லாம் வேற லெலில் இருக்குங்க .ஆஹா இந்த வயசிலும் இப்படி நச்சுன்னு இருக்கீங்களே என்ரு பலரும் வந்து கலாய்ச்சு கமெண்ட் போட்டுக் கொண்டுள்ளனர்.

ஸ்லிவ்லெஸ் ஜாக்கெட்
அப்படித்தாங்க இருக்கிறது நீலிமாவின் புகைப்படங்களும் .பாவாடை தாவணியில் வருகிறார். ஸ்லிவ்லெஸ் ஜாக்கெட் போட்டு கிளுகிளுப்பூட்டுகிறார். சேலையில் வந்து சொக்க வைக்கிறார். மாடர்ன் உடையில் மயக்குகிறார்.. எதைச் செய்யவில்லை என்று கேட்கும் அளவுக்கு எல்லாவற்றையும் செய்து அசத்துகிறார் நீலிமா. அவரது போட்டோக்கள் எல்லாமே வைரலாகியுள்ளன.

மூக்குத்தி அழகு
இப்பக் கூட அவர் போட்டோ போட்டிருக்கார். மூக்குத்தி அணிந்து சூப்பராக இருக்கிறார் .ரிபப்ளிக் டே ஸ்பெஷல் போட்டோவாம் இது.. ரசிகர்கள் சொக்கிப் போய் கமெண்ட் போட்டுக் கொண்டுள்ளனர் .ராணி என்று ஒருவர் சொல்லியுள்ளார், சிலை மாதிரி இருக்கீங்க என்று ஒருவர் வழிந்துள்ளார், இந்த வயதில் இப்படியா என்று கேட்டு ஒருவர் பிரமித்துப் போய் பார்த்துள்ளார்.

அசத்தறீங்களே
சமீபத்தில்தான் ஸ்லிவ்லெஸ் ஜாக்கெட்டில், சேலையில் காட்சி தந்து கலக்கியிருந்தார் நீலிமா அந்த போட்டோக்கள் எல்லாமே சூப்பராக வைரலாகி விட்டன .இந்த வயதிலும் கலக்கறீங்களே என்று நீலிமாவுக்கு பலரும் பாராட்டுப் பத்திரம் வாசித்திருந்தனர் .ஆனால் இப்போது இன்னும் குளோசப்பாக படத்தைப் போட்டு பலரது தூக்கத்தை காலி செய்து விட்டார் நீலிமா.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications