நீயா நானா.. மெடிக்கல் சயின்ஸில் ஜங்க்னு எதுவுமே இல்லைங்க!
சென்னை: விஜய் டிவியின் நீயா நானா நிகழ்ச்சியில் ஒரு வெல்னஸ் கோச்...மற்றும் டயட்... டயட் என்கிற கான்ஷியசில் இருப்பவர்கள் குறித்த விவாதம் நடைப்பெற்று இருக்கிறது. இந்த நிகழ்ச்சி மறு ஒளிபரப்பாக நாளை ஞாயிற்று கிழமை காலை 11:30 ஒளிபரப்பாக இருக்கிறது.
எப்போதும் டயட்டில் இருந்துக்கொண்டு, உடலை ஃபிட்டாக வைத்து இருக்க வேண்டும் என்று, ஜிம்மில் கொடுக்கும் நியூட்ரிஷயன்ஸ் பவுடரை சாப்பிட்டு வருவார்கள். இது எந்த அளவுக்கு பயன் தருகிறது?
அன்றாடம் நாம் சாப்பிடும் உணவில் அப்படி என்னதான் குறை இருக்கிறது? அரிசி அப்படி என்ன ஒரு தீண்டத் தகாத
உணவுப் பொருளா என்ன?இதற்கெல்லாம் விடை தரும் விதமாக இருக்கிறது இந்த நிகழ்ச்சி.

மெடிக்கல் சயின்ஸில் இல்லை
வெல்னஸ் கோச்சாக இருக்கும் ஒரு இளைஞர் பேசுகையில், சார் மெடிக்கல் சயின்ஸ் ரீதியா ப்ரூஃப் பண்ணப்பட்டு இருக்கு சார்...நம்ம ரொட்டீன் உணவில் அதிகம் ஜங் ஃபூட் இருக்கு சார் என்று சொன்னார். மெடிக்கல் சயின்ஸில் ஜங் என்கிற வார்த்தையே இல்லை என்று கூறினார் நிகழ்ச்சித் தொகுப்பாளர் கோபிநாத்.

அரிசியில் கெமிக்கல்
சார் நீங்க இப்போ பார்த்தீங்கன்னா அன்றாடம் நாம் சாப்பிடும் அரிசியில் கெமிக்கல் நிறைஞ்சு கிடக்கு சார் என்று விடாமல் கூறினார்.சரி அரிசியில் கெமிக்கல்.. அப்போ நீங்க தயாரிச்சு கொடுக்கும் நியூட்ரிஷியன்ஸில் அதில் கெமிக்கல் இல்லையா என்று கேட்டார்.

கம்ப்ளீட் நியூட்ரிஷியன்ஸ்
இல்லை சார்..அது கம்ப்ளீட் நியூட்ரிஷியன்ஸ் உள்ளது சார் என்று உளறினார் அந்த இளைஞர்.நீங்க சாப்பிடும் உணவில் ஜங் இருக்கு...அரிசியில் கெமிக்கல் இருக்கு நியூட்டிரிஷியன்ஸ் ஹெல்தியானது என்று சொல்வதுதான் உங்கள் மாடல் வெல்னஸ் ஐடியாவா என்று கேட்டார் கோபிநாத்.

இருக்கும் கிடைக்கும்
இப்படித்தான் இருக்கும் உணவை.. மற்றும் கிடைக்கும் உணவை விட்டு.. யாரோ ஒருவர் தயாரித்து விற்கும் நியூட்ரிஷியன்ஸ் பவுடரில் எல்லா சத்தும் இருக்கிறது என்று ஓடுகின்றனர் இன்றைய இளைஞர்கள். அவர்களுக்கு ஒரு நல்ல வழிகாட்டுதலாக இந்த நீயா நானா நிகழ்ச்சி இருக்கும்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications