உனக்காக வாழ நினைக்கிறேன்... உசுரோட வாசம் புடிக்கிறேன்...!
சென்னை: இந்த வருஷத்தில் அதிகம் மெலோடி பாடல் வந்த மாதிரி இருக்கே.. இது நிசம்தானா?
இது விஜய் டிவியின் நீயா நானா நிகழ்ச்சிக்கு எடுத்துக் கொண்ட தலைப்பு.
பலரும் பல பாடல்களை சொன்னார்கள். அதற்கு ஏற்ப பாடகர்கள் அந்த இனிய பாடல்களை பாடியும் அசத்தினர்.

கோடி அருவி
2019ம் வருடத்தின் சிறப்பான மெலடி பாடல் என்று எதை சொல்வீர்கள் என்று நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களிடம், நிகழ்ச்சித் தொகுப்பாளர் கோபிநாத் கேட்டார். அப்போது ஒருவர் கூறினார் மெஹந்தி சர்க்கஸ் படத்தில் வரும் கோடி அருவி கொட்டுதே அடி என்மேல பாடல் நன்றாக இருக்கும். நித்யஸ்ரீ பாடி இருப்பாங்க.

கண்ணான கண்ணே
விஸ்வாசம் படத்தில் வரும் கண்ணான கண்ணே பாடல் எனக்கு ரொம்ப பிடிக்கும். எனக்கு ஒரு பெண் குழந்தை இருக்கா.. அதனால் அந்த சாங் எனக்கு ரொம்ப பிடிக்கும் என்று ஒருவர் சொன்னார். சர்வம் தாள மாயம் படத்தில் வரலாமா பாடல் பிடிக்கும். இப்போ கிளாசிக்கல் சாங் தமிழில் வருவதில்லை. அந்த ஒரு பியூரிட்டியை வச்சு அந்த சாங் பண்ணி இருப்பாங்க. அதனால அந்த பாடல் பிடிக்கும்னு இன்னோருத்தர் சொல்லி இருந்தார்.

எள்ளு வய பூக்கலையே
அசுரன் படத்துல வரும் எள்ளு வய பூக்கலையே பாடல் ரொம்ப பிடிக்கும். அது ஒரு ஒப்பாரி மாதிரிதான் இருக்கும்னு சொன்னார். அந்த பாடலை பாடகர்கள் பாடி காண்பித்தார்கள்.என்ஜிகே படத்தில் வரும் அன்பே பேரன்பே பாடல், பேரன்பு படத்தில் வரும் செத்துப்போச்சு மனசு பாடல் என்று நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் அடுக்கிக் கொண்டே போனார்கள்.

நினைக்கிறேன் உசுரோட
கடைசியில் தளபதி நடிச்ச பிகில் படத்தின் உனக்காக வாழ நினைக்கிறேன்..தல படத்தின் கண்ணான கண்ணே பாடலையும் ரசிகர்கள் விட்டுத்தர தயாராக இல்லை. டிராவலிங்கின் போது இந்த இரண்டு பாடல்களையும்தான் அதிகமாக ரசிகர்கள் விரும்பி கேட்க நினைக்கிறார்கள் விரும்பிக் கேட்கும் மெலடிகள் என்றும் நினைக்கிறார்கள்.
-
என்னை காப்பாத்துங்க.. கதறிய பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகையின் கணவர்.. வாத்தியாருக்கே இந்த நிலைமையா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications