இன்னும் என்ன கொடுமை எல்லாம் பார்க்க வேண்டியது இருக்கோ... வறுத்தெடுக்கும் நெட்டிசன்ஸ் #பிக்பாஸ் 2
பிக்பாஸ்2 நிகழ்ச்சியை நெட்டிசன்கள் வறுத்தெடுத்து வருகின்றனர்.
Recommended Video

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியை நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் வறுத்தெடுத்து வருகின்றனர்.
விஜய் டிவியில் பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சி கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் ஒளிபரப்பாகி வருகிறது. நிகழ்ச்சி தொடங்கி ஒரு வாரம் ஆகியும் இதுவரை சுவாரசியம் இல்லாமல் சென்று கொண்டிருப்பதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் நேற்றைய பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஐஸ்வர்யாவும், ஜனனியும் லிப் டூ லிப் முத்தம் கொடுத்துள்ளனர். இதனை நெட்டிசன்கள் விமர்சித்துள்ளனர்.
|
அமோகமாக இருந்திருக்கும்
இந்த சீனக்குலான் மருத்துவர் இருந்திருந்தா அமோகமா இருந்திருக்கும்...
|
பொன்னம்பலம் டா..
பொன்னம்பலம் டா....
|
பார்க்க வேண்டியது இருக்கோ
இன்னும் என்ன கொடுமை எல்லாம் பார்க்க வேண்டியது இருக்கோ...
|
மாட்டிகிச்சு.. மாட்டிகிச்சு
ஹாய் பிக்பாஸ் உங்களுக்கு குறும்படம் தயார்... இது எதிர் பார்க்கலாமா... மாட்டிக்கிச்சு மாட்டிக்கிச்சு மாட்டிக்கிச்சு குறும்படம் தயார்.....
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications