மகத் வெளியேறும் வரை பிக்பாஸ் பார்க்க மாட்டோம்.. வச்சு செய்யும் நெட்டிசன்ஸ்!
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள மகத்தை நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் கழுவி ஊற்றி வருகின்றனர்.
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள மகத்தை நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் கழுவி ஊற்றி வருகின்றனர்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் விஜய் டிவி பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சிக்கு எதிர்பார்த்த அளவுக்கு வரவேற்பு கிடைக்கவில்லை. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றிருப்பவர்களில் பெரும்பாலானோர் நடிப்பதாகவே நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
குறிப்பாக மகத் ஒரு ப்ளே பாய் என்றும் எப்போது பெண்கள் மேல் கை வைப்பது, பெண்களுடனே இருப்பது என அவரை கண்டமேனிக்கு விமர்சித்து வருகின்றனர். மகத் பிக்பாஸ் வீட்டில் இருக்கும் வரை பார்க்கமாட்டோம் என்றும் போர்க்கொடி தூக்கியுள்ளது ஒரு குரூப்.
|
பெரிய பிளாட்பார்மா?
எனக்கு தெரிஞ்சு பிக்பாஸ் வீட்லேர்ந்து வெளிய வந்தா 4 இண்டர்வியூக்கு மட்டும் தான் கூப்பிடறாங்க, எத வைச்சு பெரிய ப்ளாட்பார்ம் பெரிய ப்ளாட்பார்ம்னு ஆளாளுக்கு கூவறாங்க. ரிட்டயர் ஆற ஸ்டேஜ்ல தான் உள்ளயே போறாங்க #மை பத்து பைசா
|
சின்ன சந்தோசம்
ஆனாலும் பிக்பாஸ் பாக்குற அளவுக்கு வாழ்க்கை நம்மல கேவலமா நிறுத்திடவில்லைன்னு ஒரு சின்ன சந்தோசம் இருக்க தான் செய்து
|
குறை சொல்லுதுங்க
இங்கயே குடி இருந்து கொண்டு பிக்பாஸை குறை சொல்லுதுக
|
பிக்பாஸ் பார்க்க மாட்டோம்
மகத் வெளியேறும் வரை பிக்பாஸ் பார்க்க மாட்டோம்.
|
அதுதான் ஆச்சரியம்
தோழியோட உரையாடல்னு சொல்றதுல ஆச்சரியபட ஒன்னுமில்லை அந்த எம்ஜிஆர் சிவாஜி காலத்து தோழிக்கு மகத் சிம்புவெல்லாம் தெரிஞ்சுருக்கு என்பதுதான் ஆச்சரியம்.
|
கெட்டு போய்ருவாங்க..
நீ இப்படி போட்டாலும் நாங்க Big Boss பார்க்க மாட்டோம் #வோட் போட மாட்டோம்..
என்ன குமாரு இந்த குழந்தைகளை வேற Showக்கு அனுப்பு..
Big Boss வீட்டுல இருந்தா கெட்டு போய்ருவாங்க..
குறிப்பா: மகத், சாரிக், ஐஸ்வர்யா, யாசிகா கூட இருந்தா..
|
மிகச் சிறந்த நடிகர்.
கமல் சிவாஜி எல்லாம் சிறந்த நடிகர்கள் அல்ல.... அண்ணண் மகத் அவர்கள் தான் மிகச் சிறந்த நடிகர்....@ Big Boss 2
|
புட்டுபுட்டு வச்சிருக்கும்
மும்தாஜ் தவிர மற்ற பெண்களுக்கு அந்தளவுக்கு கூறு கிடையாது. வளர்ந்த குழந்தைகள். கூட்டத்தோட ஒத்துப் போற பெண்கள். மமதி இருந்திருந்தா மகத் வண்டவாளங்களை புட்டுப்புட்டு வச்சிருக்கும்.
|
முதலில் வெளிய அனுப்புங்க
ஒழுக்கம் இல்லாத யாசிகா, ஐஸ்வர்யா, சாரிக், மகத் த வெளியே அனுப்பு..
மத்தவங்க (Fake) நடித்தாலும் இருந்தாலும் பரவாயில்லை..
மக்கள் Last Week வெளிய அனுப்ப சொன்ன யாசிகாவ முதலில் வெளிய அனுப்புங்க..
-
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
ஏசியை 18 டிகிரியில் வைத்தால் கரண்ட் பில்லில் இவ்வளவு மாற்றமா?.. தமிழக மின்சார வாரியம் கணக்கு இதோ -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
வில்லிவாக்கம் விஸ்வரூபம்.. ஆதவ் இதை எதிர்பார்த்து இருக்கவே மாட்டாரு.. கேம் சேஞ்சர் கார்த்திக் மோகன் -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
மகளிரை கவர சூப்பர் வாக்குறுதி.. ரூ.5 லட்சம் வரை சுய உதவி குழு பெண்களுக்கு கடன்.. ஸ்டாலின் அறிவிப்பு












Click it and Unblock the Notifications