நாரதர்.. பொம்பள மஹத்.. விஜயலட்சுமியை வச்சு செய்யும் நெட்டிசன்ஸ்!! #பிக்பாஸ்
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள நடிகை விஜயலட்சுமி ஓவராக பேசுவதாக நெட்டிசன்கள் விளாசி வருகின்றனர்.
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள நடிகை விஜயலட்சுமி ஓவராக பேசுவதாக நெட்டிசன்கள் விளாசி வருகின்றனர்.
பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் வைல்ட் கார்டில் என்ட்ரி ஆகியுள்ளார். வந்த நாள் முதலே ஓவராக பேசி வருகிறார் விஜயலட்சுமி.
கொஞ்சமும் தயவு தாட்சன்யம் இன்றி அனைவரையும் முகத்தில் அடித்தாற்போல் பேசி வருகிறார் விஜயலட்சுமி. குறிப்பாக மும்தாஜ் மற்றும் ஐஸ்வர்யாவை விளாசி வருகிறார்.

எரிச்சல்
தான்தான் சரி என்பது போல் விஜயலட்சுமி மற்றவர்களை டார்கெட் செய்து பேசி வருவது பார்வையாளர்களிடையே எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைதளங்களிலும் விஜயலட்சுமியை விளாசி வருகின்றனர்.
|
கிளம்பு கிளம்புங்க...
"எதுக்கு ஜனனி-யும் பாலாஜியும் #மும்தாஜ் கிட்ட #விஜயலட்சுமி கிட்ட பேச வைக்க, அவங்க இப்படி பேசறது மட்டும்தான் பிரச்சனையா-ன்னு கேட்டு் ஒட்ட வைக்க பார்க்கறாங்க..."
அப்ப தான் தினம் சண்டை நடக்கும் நாம சைட்ல எஸ்கேப் ஆகிடலாம்னா...!!!
கிளம்பு கிளம்புங்க...
|
பொம்பளை மஹத்
இத்தனை நாள் ஷோ பார்த்துவிட்டு இப்போது உள்ளே #விஜயலட்சுமி போனதுக்கு
ஒரு சுக்கும் பிரயோஜனம் இல்லை.
இது தொடர்ந்தால் பொம்பளை #மஹத் தான்
அடுத்த வாரம் வெளியே வர தயாராக இருங்கள் #viji
|
நாரதர்
நாரதர் #விஜயலட்சுமி
|
தொப்பி தொப்பி
"எனக்கு என் ஹேர் முக்கியம்... யார் கேட்டாலும் நான் பண்ணிக்க மாட்டேன்" - #விஜயலட்சுமி... இதுலாம் வியாக்கியானம் பேசுது...
That "தொப்பி தொப்பி" moment
|
சமமா வரலாம்னா
மும்தாஜ டார்கெட் பண்ணி பேசினால் #நித்யா #பொன்னம்பலம் #அனந்த்வைத்தியநாதன் ஆர்மியோட வோட் அள்ளிரலாம் & மும்தாஜ்தான் இப்போ பவர்புல்லா இருக்காங்க அவுங்கள டார்கெட் பண்ணி பேசினால் அவுங்களுக்கு சரி சமமா நம்மளும் வந்திடலாம்னு #விஜயலட்சுமி நினச்சுட்டு இருக்கு #உயரபறந்தாலும்ஊர்குருவி
|
தாங்க முடியலடா சாமி
யாரு பேசுனாலும் ஏத்துக்கலாம் ஆனா இந்த #விஜயலட்சுமி பேசுர தாங்க முடியலடா சாமி,இது என்னமோ நல்லது மாதரி பேசுது.. எப்ப பார்த்தாலும்
|
மகத்த மிஞ்சிடும் போல
இருக்குறவங்கலே #விஜயலட்சுமி கண்டிப்பா #மகத்த மிஞ்சிடும் போல ,போக போக தான் தெரிய போகுது
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications